Newspaper
Dinamani Dharmapuri
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவு
வடகிழக்கு மாநிலங்கள், அவற்றை ஒட்டியிருக்கும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தத்தளிப்பில் நேபாளம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
2 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
நேபாள இடைக்கால பிரதமர்
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது
ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வித்யா பூஷன் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என பெயர் மாற்றம் செய்த முதல்வருக்கு பாராட்டு
தமிழகத்தில் கருணாநிதியின் வழியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நோயாளிகளுக்கு மருத்துவப் பயனாளிகள் என பெயர் மாற்றம் செய்தது பாராட்டுக்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக
2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்
தமிழகத்தில் திமுக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
சுற்றுலாத் தலமாக மாறிவரும் வத்தல்மலை
வலுக்கும் மாற்றுப்பாதை- தனி ஊராட்சி கோரிக்கை!
2 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை பகுதியிலிருந்து இலங்கைக்கு சிலர் பொருட்களை கடத்த விருப்பதாக கடலோரப் பாதுகாப்புக்குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
வழித்துணையாகும் வாசிப்பு!
பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.
2 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை
அமித் ஷா
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம் போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தருமபுரி மாவட்டத்தில் 3.39 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு: பி.பழனியப்பன்
தருமபுரி மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 3.39 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஒசூர் - தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ. 90 கோடி ஒதுக்கீடு
ஒசூரில் தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரூ. 90 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறினார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தியாக வரலாற்றை விஜய் படிக்க வேண்டும்
மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி திமுக தலைவர் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
பெண்களின் உலகம்
மலையாளத்தில் இப்போது மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய உருவாகி வருகின்றன.
1 min |
September 14, 2025
Dinamani Dharmapuri
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 14, 2025
Dinamani Dharmapuri
முதல்வர் வருகை: வரவேற்க கட்சியினருக்கு எம்எல்ஏ ஒய். பிரகாஷ் அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Dharmapuri
ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்: கே.ஏ.செங்கோட்டையன்
ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 min |