Newspaper
Dinamani Dharmapuri
70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் போப் லியோ
போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி
வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஐவாஷர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
சென்னை ‘பி’ டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்
குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தருமபுரியில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்
தருமபுரியில் கேரள சமாஜம் சார்பில் 23 ஆவது ஆண்டு ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்; அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
திருச்சி அருகே 10 கிலோ நகைகள் கொள்ளை
திருச்சி அருகே இருங்களூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக்கடை ஊழியர் களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்துவதை தடுக்க மாட்டோம்
விஜயகாந்த் புகைப்படத்தை திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் பயன்படுத்துவதை தடுக்க மாட்டோம் என்றார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்
நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒசூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சாலையின் இருபுறமும் நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு போராடும் கட்சி தேமுதிக
தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக போராடும் கட்சி தேமுதிக என அந்தக் கட்சியின் இளைஞரணி செயலர் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 1.38 லட்சம் பேர் சேர்ப்பு
தே. மதியழகன் எம்எல்ஏ தகவல்
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்
தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
1 min |
September 15, 2025
Dinamani Dharmapuri
ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min |