Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dharmapuri

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்ற புகார் தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை விசாரணை செய்தனர்.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.83,440-க்கு விற்பனை

ஒரே நாளில் 2 முறை உயர்வு

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாக கருதமுடியாது

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராகுல், கார்கே பங்கேற்பு

பிகாரில் புதன்கிழமை (செப். 24) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

நடிகை ராதிகாவின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ் டாலின் இரங்கல் தெரிவித்துள் ளார்.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை

கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

வீரகனூர் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சுட்டிரோஸ் துஷ்செயலி வழக்கு அலாகாத் துறை விசாரணைக்கு கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா ஆஜர்

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா (39) அம்லாக்கத் துறை விசாரணைக்காக திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

எழுத்தாளர் பானு முஷ்தாக் தொடங்கிவைத்தார்

2 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

நாக்குடியாம்பட்டி பாதிகாக்கப்பட்ட சிறுவன் 20 நாள்களுக்கு பிறகு உயிரிழப்பு

ஓசூர் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வடமாநில சிறுவன் 20 நாள்க ளுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் ஓசூரில் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்

சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

இணைப்புச் சாலை சீரமைக்கக் கோரிக்கை

அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தீர்த்தமலை செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜிஎஸ்டி-இல் மாற்றம்: ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.40 விலை குறைப்பு

பால் பொருள்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பைத்தொடர்ந்து ஆவின் நிர்வாகம் தனது பால் பொருள் களின் விலையைத் குறைத்துள் ளது.

1 min  |

September 23, 2025

Dinamani Dharmapuri

திருச்செந்தூர் கோயில் பஞ்சமி தரிசனம்: அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல்

திருச்செந்தூர் கோயில் பஞ்சலிங்க தரிசனம் விவகாரத்தில், கூட்ட நெரிசல் இல்லாவிட்டால் பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min  |

September 23, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்

‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

2 min  |

September 22, 2025

Dinamani Dharmapuri

ஹெச்-1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்

வெள்ளை மாளிகை விளக்கம்

1 min  |

September 22, 2025

Dinamani Dharmapuri

கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா அங்கீகரிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு

1 min  |

September 22, 2025

Dinamani Dharmapuri

தூத்துக்குடி கப்பல் கட்டும் வளாகம் விரைவில் வளர்ச்சிக்கு அடித்தளம்

தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளங்கள், தென்தமிழக வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 22, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எம்.பி. தொகுதி நிதி ரூ.10 கோடி

மத்திய அரசு உயர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

2 min  |

September 20, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

2 min  |

September 16, 2025

Dinamani Dharmapuri

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

சூரியகுமார் அசத்தல்

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி

சீனா விசாரணை

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

போலி வாக்காளர்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்

முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒகேனக்கல் வனப்பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை சாலையை கடந்து வருகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Dharmapuri

ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 min  |

September 15, 2025