Newspaper
Dinamani Dharmapuri
சாதனைப் பெண்கள்...
பரத நாட்டியத்தில் புதிய சாதனை...
1 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,024 கோடி டாலராக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,024 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஜத் அகமது ஷேக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன.
1 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
பனிப் பாலைவனம்
சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா?
2 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
தேசிய மோட்டார் பைக் பந்தயம்: ஜெகதீஷ் முதலிடம்
சென்னை, அக். 4: எம்.ஆர்.எஃப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஜெகதிஸ்ரீ குமரேசன் முதலிடம் பெற்றார்.
1 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
குறளிசைக்காவியம்
லிடியன் நாதஸ்வரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை மழலை மேதை. 2005-இல் பிறந்த இவர் தனது 14-ஆவது வயதில் அமெரிக்காவின் புகழ் பெற்ற சி.பி.எஸ். தொலைக்காட்சியின் 'உலகின் மிகச் சிறந்த திறமைசாலி' போட்டியில் பங்கேற்று பத்து லட்சம் டாலர் பரிசு பெற்றவர். மலையாளத்தில் மோகன்லால் நடித்து, இயக்கிய முப்பரிமாண திரைப்படத்தின் இசையமைப்பாளர். 1330 திருக்குறளுக்கு மட்டுமின்றி, அவற்றின் பொருளுரைக்கும் இசை அமைத்து லிடியன் தமிழ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
1 min |
October 05, 2025
Dinamani Dharmapuri
அசோக் லேலண்ட் விற்பனை 9% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பரில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
October 04, 2025
Dinamani Dharmapuri
2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னெற்றம்
உலகளாவிய சந்தைகளின் உறுதியான போக்கு மற்றும் உலோகம், தொலைதொடர்பு நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமாக உயர்ந்தன.
1 min |
October 04, 2025
Dinamani Dharmapuri
சேவைக்கு இல்லை எல்லை!
'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
2 min |
October 04, 2025
Dinamani Dharmapuri
கரூர் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழு
ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் உயர்நீதிமன்றம் அமைத்தது
1 min |
October 04, 2025
Dinamani Dharmapuri
அன்புள்ள ஆசிரியருக்கு...
வேதனைக்குரியது.போதைப்பொருள்கள் எங்கு நுழையக் கூடாதோ அங்கு நுழைவது தனிமனித பிரச்னையில்லை. ('உண்மை சுடத்தான் செய்யும்!'- ஆசிரியர் உரை, 26.09.25 ). ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக அவை மாறும் என்பதால், அரசு-காவல் துறை- கல்வி நிறுவனங்கள், தனித்தும் இணைந்தும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளிமாணவர்கள் கூட போதைப் பொருள்களை விற்போரின் பார்வையில் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. வேலையின்மைக்கான காரணத்தை உணர்ந்து அதை தீர்க்க முயல வேண்டும். கல்வித் தரத்திலும் திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தாதவரை இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வாய்ப்பில்லை.த. முருகவேள், விழுப்புரம்.
1 min |
October 04, 2025
 Dinamani Dharmapuri
ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் ஒன்று, திருவூர்.
1 min |
October 03, 2025
Dinamani Dharmapuri
சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!
ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.
3 min |
October 03, 2025
 Dinamani Dharmapuri
தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.4,144 கோடி
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை தொடக்கம்
1 min |
October 03, 2025
 Dinamani Dharmapuri
பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்
ஐசிசி மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.
1 min |
October 03, 2025
Dinamani Dharmapuri
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
1 min |
October 03, 2025
Dinamani Dharmapuri
ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் மேலும் 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த போராட்டத்தில் பொதுமக்கள் 12 பேர் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
October 03, 2025
Dinamani Dharmapuri
வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு
வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
October 01, 2025
Dinamani Dharmapuri
ஆயுத பூஜை, விஜயதசமி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min |
October 01, 2025
 Dinamani Dharmapuri
குலசேகரன்பட்டினத்தில் நாளை இரவு சூரசம்ஹாரம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வியாழக்கிழமை (அக்.2) இரவு நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா, செப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
October 01, 2025
Dinamani Dharmapuri
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
3 min |
October 01, 2025
Dinamani Dharmapuri
கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள் கிழமை அறிவித்தது.
1 min |
September 30, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
September 30, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
1 min |
September 30, 2025
Dinamani Dharmapuri
நாடு இன மாடுகளைக் காப்போம்!
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
2 min |
September 30, 2025
Dinamani Dharmapuri
நேபாளம்: சர்மா ஒலியின் பாஸ்போர்ட் முடக்கம்
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது வன்முறையைப் பயன்படுத்தி அடக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 30, 2025
Dinamani Dharmapuri
திருமலை பிரம்மோற்சவ கருடசேவை: திரளானோர் தரிசனம்
திருப்பதி, செப்.28: திருமலையில், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி சேவை சாதித்தார். இரவு நடைபெற்ற கருடசேவையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min |
September 29, 2025
Dinamani Dharmapuri
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.
1 min |
September 29, 2025
Dinamani Dharmapuri
அனுஷ்காவுக்கு 2-ஆவது தங்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
September 29, 2025
Dinamani Dharmapuri
சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி
'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |