Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Pudukkottai

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்சர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

தருவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

த.வெ.கவினர் மீதான முதல் தகவல் அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

த.வெ.க.வினர் மீதான முதல் தகவல் அறிக்கைக்கு (எப்.ஐ.ஆர்.) இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கபிஸ்தலத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கடலோர ஊர்க் காவல் படையில் சேர அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஊர்க்காவல் பணியில் ஆர்வமுள்ளோர் சேரலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அழைப்புவிடுத்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கனிம சுரங்கத் திட்டங்கள்: கருத்துக் கேட்பில் விலக்கு கூடாது

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்

அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்; தலைமை ஆசிரியர் கைது

முன்னாள் மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூர் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

நாட்டின் முக்கியப் பிரச்னை 'வாக்குத் திருட்டு'

மணிப்பூருக்கு பிரதமர் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டு தான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

திருச்செந்தூர் கோயில் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியில் பெரிய தடுப்புச் சுவர்களைக் கட்டக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

குப்பையை அகற்றக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீர் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் மீட்டனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு, முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீர்மானம்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீர்மானித்தன.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கும்பகோணத்தில் ரூ.7 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜகவின் வழக்கம்

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இரு நாட்டு கரன்ஸியில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு

இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பெரம்பலூரில் ஓரிடத்தில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

பெரம்பலூரில் 2 இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஓரிடத்தில் மட்டும் நிபந்தனைகளுடன் பிரசாரம் செய்ய மாவட்டக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைவர்கள் அஞ்சலி

தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

சிஐடியுவினர் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சர்

சிஐடியு தொழிற்சங்கத்தின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்.

1 min  |

September 12, 2025