Newspaper
Dinamani Pudukkottai
தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு
நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இசை கலைஞரையும் கவரும் கலை!
உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார்.
2 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்
இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்குத்தொகையை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
குளு குளு' சிமென்ட்...
ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
நாகர்கோவிலில் மருந்தகத்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் மருந்து தர ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருந்தகம் அமைக்க ஒப்புதல் வழங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு
சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையின்றிச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
லேபிள்தான் இங்கே முக்கியம்!
கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை.
2 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’
ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பிரதமரின் 'சம்பிரதாய' பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமதிப்பு
மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட 'சம்பிரதாய' பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
திமுக - பாஜக இடையே மறைமுக உறவு
தமிழக தலைவர் விஜய்
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மருத்துவமனை வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புத்தகத் திருவிழா கலைப் போட்டிகள்
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மீளும் முயற்சியில் தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் மீளும் முயற்சியுடன் விளையாடி வருகிறது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 233 ரன்கள் பின்தங்கியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?
பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பாஜகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு அவசியம் இல்லை
திமுக தலைவர் விஜய்க்கு பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புகையிலைப் பொருள்கள் விற்றவர் கைது
சோழபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இல்லை என்றால் அது இல்லை!
‘ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி!
திமுக தலைவர் விஜய் பிரசாரத்தால் திருச்சி சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா
சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி முன்னேறியது
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |