Newspaper
Dinamani Pudukkottai
நலிவடையும் தொழில்களை மீட்க முதல்வர் எதுவும் செய்யவில்லை
நலிவடையும் தொழில்களை மீட்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
1,107 எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி!
நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்தது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
பொன்னமராவதி பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
மக்கள் சந்திப்புப் பயணம்: திருச்சியில் விஜய் இன்று தொடக்கம்
திமுக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்
தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா
தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்
காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
3 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
தென்மேற்குப் பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்
நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
வங்கக் கடலில் புயல் சின்னம்: செப். 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
பாபநாசம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவகாரம் தொடர்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்
2 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு
அமைச்சர்கள் பங்கேற்பு
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்துக் கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபர் அவரது மனைவி, மகன் கண்முன்னே தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
தாராசுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
மாநில மாநாடு நடத்த அரசுப் பணியாளர் சங்கம் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் த0வக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு
கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் கல்லூரி மாணவர், தனியார் நிர்வாகி என இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்புச் சாலையை மேம்படுத்த கோரிக்கை
கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்புச் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம்
பாதுகாப்புத் துறைச் செயலர்
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
சோழர் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்
சோழர் காலக் கல்வெட்டுகள் ஒரு சார்புடைய தாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான எ. சுப்பராயலு (படம்).
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை
இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தார்.
1 min |