Newspaper
Dinamani Pudukkottai
டிச. 1-இல் ஆதிகும்பேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிச. 1-இல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
ரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்
எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ
ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
காவலர் தினம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்பு
'அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்றனர்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு
உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்
பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
பல்லவன் குளத்தில் தூய்மைப் பணி
புதுக்கோட்டை மாநகராட்சி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சாந்தநாத சுவாமி கோவில் அருகிலுள்ள பல்லவன் குளத்தின் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு
சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை புதன்கிழமை மீட்ட போலீஸார், இது தொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆளுநர் பாராட்டு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ரேவதி பரமேஸ்வரன், வி.விஜயலெட்சுமி ஆகியோரை ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இஸ்ரேலிய நிதி அமைச்சரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!
ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
திருச்சியில் விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை 24 நிபந்தனைகள்
திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
நாட்டுப்புறக் கலைப் பயிற்சி செப். 30 வரை சேர்க்கை
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலைப் பயிற்சிக்கான சேர்க்கை செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்கிறார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
பணப் பதுக்கல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏவின் காவல் நீட்டிப்பு
பணப்பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்
இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
வாக்காளர் பட்டியல்: தமிழகத்திலும் தீவிர திருத்தம்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரிந்தது
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் புதன்கிழமை தெரியவந்தது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
தங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.81,200-க்கு விற்பனையானது.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
செப். 19-இல் இந்திய சந்தையில் ஐ-போன் 17
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 17 வரிசை அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரும் 19-ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகின்றன.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்
'எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
புதுக்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Pudukkottai
இளையராஜாவுக்கு பாராட்டு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகர்களுக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |