Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Pudukkottai

நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்த அளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

மோரீஷஸ் பிரதமர் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை

பிரதமர் மோடியுடன் நாளை பேச்சு

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குக் குறி

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள் திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்து பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி

நேரில் ஆய்வு செய்த பின் பிரதமர் அறிவிப்பு

2 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

திருச்சியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

திருச்சி மரக்கடை பகுதியில் வரும் 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மாநகரக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.81,200-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (செப். 9) பவுனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 81,200-க்கு விற்பனையானது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

சிறுநீரக முறைகேடு விவகாரம் சமயபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிர் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்

'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிற இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

செங்கிப்பட்டி அருகே 999 கிலோ கஞ்சா பொருள்கள் எரித்து அழிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் மருத்துவக் கழிவுப் பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் 999.64 கிலோ கஞ்சா பொருள்களை செவ்வாய்க்கிழமை எரியூட்டி போலீஸார் அழித்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்?

செங்கோட்டையன் விளக்கம்

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

இளையராஜாவுக்கு செப். 13-இல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

இசைத் துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

இன்றும் நாளையும் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

சென்னை, செப். 9: தமிழகத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரண்டு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி பணியாளர்கள் மனு

பொன்னமராவதியில் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேல்நிலைத் தேக்கதொட்டி பணியாளர்கள் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

காலிறுதியில் நிகாத் ஜரீன்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது

டிரம்ப் ஆலோசகர் நவாரோ கருத்து

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞர்கள் கைது

விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து

எம்.டெக். மாணவர் வெறிச்செயல்

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

தவறு திருத்தப்படுகிறது!

சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம்

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025