Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tiruchy

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக தவெக மாநகர் மாவட்டத் தலைவர் கரிகாலன் உள்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்ளடங்கலாக அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம் போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சோமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் அருகே சோமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது

புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

சூரியகுமார் அசத்தல்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அவதூறு பதிவு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

காவல் துறை குறித்து அவதூறாகப் பதிவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் துணை ஆணையர் உத்தரவிட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

எடப்பாடி கே. பழனிசாமியின் பிரசாரத்தில் மாற்றம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடர் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

துப்புரவுப் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியம்: ஆட்சியரின் உத்தரவு அமலாகுமா?

திருச்சி மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 745 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி

சீனா விசாரணை

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

தியாக வரலாற்றை விஜய் படிக்க வேண்டும்

மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி திமுக தலைவர் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் போப் லியோ

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்

தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஏடிஎம் மையத்தில் திடீர் ஒலி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின் ஏடிஎம் மையமும் செயல்படுகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி

காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்

1 min  |

September 15, 2025