Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tiruchy

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?

உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக கேள்வி

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

193 பேருக்கு அண்ணா பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக காவல் துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 193 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்

திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்

சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை

அமித் ஷா

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக

2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்துவதை தடுக்க மாட்டோம்

பிரேமலதா

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

கூட்டத்தை அல்ல; கட்சியின் கொள்கையைப் பார்க்க வேண்டும்

கூட்டத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள்கையைப் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

தமிழக பிரசாரத்தால் திமுக வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரசாரத்தால் திமுகவின் வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

2 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி

ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கு கதை எழுதும் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு

ஆய்வு நிறுவனம் தகவல்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விஜயின் அரசியல் பிரவேசம் திமுக கூட்டணியை பாதிக்காது

தமிழக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் திமுக கூட்டணியை பாதிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விடத்திலாம்பட்டி முனியப்பன் கோயில் கோழி பெரம்மாயி கோயில் கும்பாபிஷேகம்

மணப்பாறையில் விடத்திலாம்பட்டி முனியப்பன் கோயில், ஹவுஸிங் யூனிட் விநாயகர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்

தூத்துகுடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்

தமிழகத்தில் திமுக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார் அமமுக பொதுச் செயலர் (ர.வி.) தினகரன்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

இல்லை என்றால் அது இல்லை!

‘ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...

ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையின்றிச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

September 14, 2025