Newspaper
Dinamani Tiruchy
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விசிக தலைவர் தொல்.திருமா.வளவன் கூறினார்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
நாதகவினரின் கார் கண்ணாடிகள் உடைப்பு: போலீஸார் விளக்கம்
பேட்டவாய்த்தலையில் நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடிகளை உடைத்தது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’
ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
திரும்பி வந்த நாவல்...
ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒரே பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் நவீனங்களில் வரும் கதாபாத்திரப் படைப்புகள் புதுமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களின், சாதாரண சம்பவங்களை அவர் யதார்த்த நிலையில் உருவாக்கியதுதான் காரணம்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760-க்கு விற்பனையானது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது
துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடை விதித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீடு வேண்டும்
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் விருது வழங்கும் நிகழ்வு
திருச்சி மாவட்டம், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் 'அறிஞர் போற்றுதும், அறிஞர் போற்றுதும்' விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
இந்தியாவுக்கு ஏமாற்றம்
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
சவால்களைச் சாதகமாக்கி வெல்பவர்கள் பெண்கள்
சவால்களை சாதகமாக்கி வெல்லுவதில் வல்லவர்கள் பெண்கள் என திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதன்மையர் ச. குமரவேல் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை'
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
நிசங்கா, மிஷரா அசத்தலில் இலங்கை வெற்றி
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு
நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா
சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி முன்னேறியது
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
நாடு முழுவதும் நடைபெற்ற 3-ஆவது தேசிய லோக் அதாலத்
நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதாலத் அமர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?
பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
தேமுதிக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை
தேமுதிக வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்
நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்குத்தொகையை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tiruchy
புதுமாப்பிள்ளை தற்கொலை
மன்னார்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
