Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tiruchy

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையானது.

1 min  |

September 18, 2025

Dinamani Tiruchy

திமுக புதிய தேர்தல் வரலாறு படைக்கும்

முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 min  |

September 18, 2025

Dinamani Tiruchy

வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

2 min  |

September 16, 2025

Dinamani Tiruchy

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா

முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

1 min  |

September 16, 2025
Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நலத் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக அல்ல

குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கான திட்டங்களை வாக்கு அரசியலுக்காக செயல்படுத்தவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 16, 2025

Dinamani Tiruchy

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்

அமெரிக்க அமைச்சர் தாக்கு

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது

கடையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இரண்டு ஜோடிகளுக்கு திருமணம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

போதை மாத்திரைகள் விற்றதாக 5 பேர் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

காமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதியுலா

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வெவ்வேறு சம்பவங்களில் சிறுவன் உள்பட 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

அரியலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிஐடியு வலியுறுத்தல்

அரியலூர், கடலூர் மார்க்கப் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

2 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்கள், அவற்றை ஒட்டியிருக்கும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

நேபாள இடைக்கால பிரதமர்

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

திருச்சியில் மதிமுக சார்பில் இன்று அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு

மதிமுக சார்பில் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாள் விழா மாநாடு, திருச்சியில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறுகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: திருச்சி அணி வெற்றி

திருவிடைமருதூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

சென்னை 'பி' டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tiruchy

இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

1 min  |

September 15, 2025