Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை

சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

1 min  |

June 29, 2026

Dinamani Chennai

பிரான்ஸில் விமான விபத்து: 11 பேர் உயிரிழப்பு

பிரான்ஸில் ஸ்கைடைவிங் சாகச விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் தரையில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 29, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சென்னையை பசுமையாக்கும் புதிய திட்டம் தீவிரம்

பொதுமக்கள் பங்களிப்பும் அவசியம்

2 min  |

June 29, 2026

Dinamani Chennai

கடந்து போகக்கூடியது அல்ல!

தேசிய அளவில் விவாதப் பொருளாகவும், தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறியிருக்க வேண்டிய திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு உயிரிழப்புகள் கடந்துபோகப்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது.

2 min  |

June 29, 2026

Dinamani Chennai

குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 29, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

விவசாயிகளிடம் லஞ்சம்: தவெக நிர்வாகி நீக்கம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதி பெற்று வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அஸ்ஸாமில் வீரமரணமடைந்த தூத்துக்குடி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் தகனம்

அஸ்ஸாமில் கடந்த 24ஆம் தேதி வீரமரண மடைந்த தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், மேல கூட்டுடன்காடு, கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணியின் (31) உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, கடலோரக்காவல் படை வீரர்கள் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு - விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு சலுகை கிடைப்பதை உறுதி செய்யும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எரிசக்தி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

காஸா விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலை - சோனியா குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்

காஸா விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், இந்தியா தொடர்ந்து நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை

ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற முடியாது - அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

முஸ்லிமாக மதம் மாறியவர்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

சிறிய மருத்துவ மையங்களுக்கான குறைந்த விலையிலான மேலாண்மை மென்பொருள் - நாளை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு

சிறிய மருத்துவ மையங்களுக்கான (கிளினிக்) குறைந்த விலையிலான இலகுரக மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு (ஹெெச்எம்ஐஎஸ்) மென்பொருளை (சாஃப்ட்வேர்) மத்திய அரசு திங்கள்கிழமை (ஜூன் 29) அறிமுகப்படுத்த உள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு

பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், அரசாணையின் செயலாக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 52.91 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு சிக்கலுக்கு நதிகள் இணைப்பே தீர்வு - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பகிர்வு சிக்கலுக்கு, நதிகள் இணைப்புதான் ஒரே தீர்வாகும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே - நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

இரு முறை சாம்பியன் உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெளியேற்றியது முன்னாள் சாம்பியன் ஸ்பெயின். உருகுவே கோல் கீப்பர் முல்ஸெராவின் தவறு உருகுவேயின் வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையானது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது

கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸார்

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அயர்லாந்துக்கு வரலாற்று வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் மே. இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றது அயர்லாந்து.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

புதிய சினிமா அனுபவம்

மீரா கதிரவனின் இயக்கத்தில் கஸ்தூரிராஜா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'ஹபீபீ'.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ரயிலில் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஒப்படைப்பு

சென்னை வந்த ரயிலில் பயணி ஒருவர், தான் கொண்டு வந்த சூட்கேஸை மறந்துவிட்டுச் சென்ற நிலையில், அதை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டவரிடம் பாதுகாப்பாக அதை ஒப்படைத்துள்ளனர்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் எரிபொருள் விலை உயர்வு ஏன் ?: கார்கே

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேற்காசிய போருக்கு முன்பிருந்த நிலைக்கு வந்துள்ளபோதும், எரிபொருள்களின் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்பட்ட நிலையிலேயே தொடர்வது ஏன்?' என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

மத்திய அரசை கண்டித்து நாளை இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தவெக வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 29) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1 min  |

June 28, 2026