Facebook Pixel தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்! | Penmani - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

Penmani

|

October 2025

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

காட்சி-1

செந்தில் (மந்திரவாதி): ஓம்..... கிரீம்..... ட்ரீம்...... (கண்களை மூடிக்கொண்டு மந்திர உச்சாடனம் செய்கிறார். தன்னை யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகம் முழுவதும் ஒட்டுத்தாடி வைத்திருக்கிறார்)

கோவை சரளா: (செந்தில் முன் வந்து அமர்கிறார்.)

செந்தில்: (நிஷ்டையில் இருந்த செந்தில் மெல்ல கண்ணை திறக்கிறார். கோவை சரளாவை பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறார். தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ஜடாமுடியை ஒரு உசுப்பி விடுகிறார்.

கோவை சரளா: இதை பார்த்ததும் அய்யோ ஆத்தாடி (அலறியபடி கண்களை மூடிக்கொண்டு இரு காதுகளையும் இரு கைகளாலும் பொத்திக் கொள்கிறார்.)

செந்தில்: அம்மணி....!

கோவை சரளா:( கண்களை திறந்து பார்க்கிறார்.) நான் அம்மணி இல்லீங்கோ. நல்ல பெண்மணிங்கோ.

செந்தில்: ஆங்..... பேரைச் சொல்லுன்னா. பழைய சினிமா பேரா சொல்லிக்கிட்டு இருக்கே. பேரைச் சொல்லு. உம் பேரைச் சொல்லு.

கோவை சரளா: ஓ...... பேரா..... அஞ்சலை....

செந்தில்: என்னம்மா சொன்ன...... அஞ்சலையா.....

கோவை சரளா: ஊகூம்.... அஞ்சலை தான்...... யாருக்கும் அஞ்சாதவ தான் இந்த அஞ்சலை.

செந்தில்: அம்மா அஞ்சலை.... உன் புருஷனுக்காவது வீட்ல அஞ்சுவியா?

கோவை சரளா: அது கெடக்குது வூட்ல. அதை யாரு கூடவே கூட்டிக்கிட்டு அலையறது. அதனால அதை வூட்ல கட்டிப் போட்டுட்டு வந்துட்டேன்.

செந்தில்: நான் உங்க வீட்டு அல்சேஷன் நாயை கேட்கல. உங்க வூட்டுக்காரரைக் கேட்டேன்.

கோவை சரளா: ஆ.....க்கும் எனக்கு ரெண்டும் ஒண்ணு தான்....

செந்தில்: சரியான ஆம்பளையா இருக்காளே... (வாய்க்குள்ளே முணு முணுக்கிறார்)

கோவை சரளா: என்ன சாமி முணு முணுக்கிறீங்க.... உள்ளுக்குள்ள வேற சிரிக்கிறீங்க....

செந்தில்: நெனைச்சேன் சிரிச்சேன்.

கோவை சரளா: குட்டி யானையை அலங்கரிச்ச மாதிரியில்ல இருக்கீங்க, (கலகலவென சிரிக்கிறார்)

Penmani からのその他のストーリー

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Translate

Share

-
+

Change font size