Newspaper

Dinakaran Nagercoil
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை அரசியலாக்காதீர்கள்
காங்கிரஸ் கருத்து
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
குமரி ஆவினில் ஒப்பந்த மருத்துவர் பணியிட நியமன தேர்வு தேதி மாற்றம்
27ம் தேதி நடக்கிறது
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
கைக்குழந்தையால் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி இருளர் பெண்ணை கல்லூரியில் சேர்க்க மறுப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
காட்சிபொருளான பெட்டி, கம்பம்
அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் எதிர்கால திட்டம் குறித்து விவாதம்
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
நீட்-முதல் கோணல் முற்றிலும் கோணல்
நீட்- முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித் துள்ளார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கவேண்டும்
சென்னை, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி யில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட் டிடங்களின் கட்டுமா னப் பணிகளை அமைச் சர் சேகர் பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ஈரோட்டில் இருந்து ரூ.4 லட்சத்துக்கு வாங்கி சேலத்தில் ஆண் குழந்தை ரூ.7 லட்சத்திற்கு விற்பனை
ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு வாங்கி வந்து, சேலத்தில் ரூ.7 லட்சத் திற்கு விற்பனை செய்த தம்பதி உள் பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
தகராறை விலக்கி விட்டதால் நெல்லையில் போலீஸ்காரருக்கு வெட்டு
சிறுவன் உள்பட 4 பேர் கைது
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அதிமுக ஐ.டி. விங் சரியாக செயல்படாததால் அரசு மீது அவதூறு பரப்பும் வேலையை செய்யும் எடப்பாடி
தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள் தான், மாநிலத்தின் சாதனை களை பாராட்ட மனமின்றி யும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பாஜவுடன் கைகோர்த்துக் கொண்டு, பாஜவின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
தேவஸ்தான தாலுகாவில் குளங்களின் கரையை உடைத்து வண்டல் மண் கடத்தல்
தோவாளை தாலுகாவில் குளங்களில் வண்டல் மண் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. எனவே காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
குமரி மீனவர்களை மீட்க வேண்டும்
ஈரான் மற்றும் இஸ்ரேலை சுற்றியுள்ள போர்க்கால சூழ்நிலைக்கான தாக்குதல் சம்பவங்களால், பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளிலும் உள்ளவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ஈரானில் அதிகளவில் தமிழக மீனவர்கள், குறிப்பாக குமரி மாவட்ட மீனவர்கள் உள்ளனர். கல்வி மற்றும் பிற தொழிலுக்காக சென்றவர்களும் உள்ளனர். இவர்களை பாதுகாப்பாக வீடு திரும்பச் செய்வதே தற்போதைய முக்கியமான தேவை ஆகும்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
முருக பக்தர்கள் மாநாட் டில் அதிமுக மாஜி அமைச் சர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்யும் வகை யில் வீடியோ ஒளிபரப் பானது பெரும் அதிரு தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட இயக்க உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
இனி அதிகமாக பேச மாட்டேன்
சொல்கிறார் தனுஷ்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்
ஈத்தாமொழி அருகேயுள்ள கல்லவீரியன் விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது ராமன்புதூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக பணி யாற்றி வருகிறார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
பாதாள சாக்கடை குழாய் பதித்த சாலையில் திடீர் பள்ளம்
நாகர்கோவிலில் வாட்டர் டேங்க் ரோட்டில் குழாய் பதித்த சாலையில் திடீ ரென ஏற்பட்ட பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மான்செஸ்டரிடம் மிரண்ட அல் அயின் சரண்டர்
ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று, (மான்செஸ்டர்) மேன் சிட்டி, ஜூவன்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை
வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
ஸ்கூட்டி மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
திருவாரூர் அடுத்த விளமல் தெற்கு வீதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் (17). இவரது நண்பர் திருவாரூர் கூட்டுறவு நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (17). இருவரும் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து காத்திருந்தனர்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ஊர்க்கோணத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட குழு தலைவர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அண்ணாமலை, நயினார் போட்டியால் நடந்த முருகன் மாநாடு பாஜவிடம் அதிமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள்
அமைச்சர் சேகர்பாபு விளாசல்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது
மதுரை முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்ப டுத்தி உள்ளது. இதற்கு தமிழ மக்கள் இரையாக மாட்டார்கள் என காங் கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தர சன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் 2வது இன்னிங்சிலும் இந்தியா ரன் குவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல்டெஸ்டில், நேற்று 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 83 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தது.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
ஈரான் அணு மையம் மீது மீண்டும் தாக்குதல்
விமானப்படை தளம், சிறைச்சாலை, ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
2 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
26வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு விக்ரம் நடித்த சேது ரீ-ரிலீஸ் ஆகிறது
பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'சேது'. இதில் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதிலட்சுமி, மனோபாலா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இன்றைய பிரபலமான இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களுமான அமீர், சசிகுமார் ஆகியோர் சிறிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்தார். ஸர்மதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கந்தசாமி தயாரித்தார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
காதலன் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான அனன்யா
தெலுங்கு படவுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர், அனன்யா நாகல்லா. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'வக்கீல் சாப்' என்ற படத்தில், திவ்யா நாயக் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டி:
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
தொழில் வணிகத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 50 பேருக்கு பணி ஆணை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின் றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்க ணக்கான தொழிலாளர் களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற் றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக் கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
கொள்கை வேறு, கூட்டணி வேறு, நாங்கள் விட்டுத்தர மாட்டோம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்திற்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடிய நூற்றாண்டு நிகழ்ச்சி.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
விஜய் பிறந்தநாள் விழாவில் பரபரப்பு தவேக நிர்வாகிகள் பட்டா கத்தியுடன் மோதல்
கார் கண்ணாடி உடைப்பு --- 7 பேர் காயம்; 4 பேர் கைது
1 min |