Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பணத்தின் மதிப்பை உணர வேண்டும்!

என்னுடைய நண்பரும், நானும் ஒரு பழமுதிர்ச் சோலை கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்தோம். பிறகு என் நண்பர் கடைக்காரரிடம் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்ட, கடைக்காரர் தன்னிடம் சில்லரை இல்லை என்று கூறி என் நண்பரை 'கூகுள் பே' செய்யச் சொன்னார். உடனே என் நண்பர் அருகிலிருந்த கடையில் சில்லரை மாற்றி பணமாகத் தந்தார். பிறகு இருவரும் ஒரே பைக்கில் புறப்பட்டோம்.

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே?

பண்டிகை காலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி ஏரி திறப்பு பற்றி கேட்டால் குற்றமா?

ஏரி திறப்பை பற்றி மக்கள் பிரதிநிதியான நான் அதிகாரிகளிடம் கேட்டால் குற்றமா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

1 min  |

October 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

செங்கல்பட்டில் ஒன்றிய குழு ஆய்வு... முதல் பக்கத் தொடர்ச்சி

கொள்முதல் செய்து இருந்தால் மழை நீரில் நனையும் நிலை ஏற்பட்டு இருக்காது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் ஒன்றிய அரசின் அலட்சியமே இந்த பிரச்னைக்கு காரணம் என்றும், இருந்த போதிலும் நெல்லை கொள்முதல் செய்து வருகிறோம். உடனடியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார்.

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர், விசிகவினர் ஆஜராகி விளக்கம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, விசிகவினர் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

1 min  |

October 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விபத்தை தடுக்க தானியங்கி ரோட் சேஃப்டி டிவைஸ்

காட்பாடி அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்

2 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

சட்டீஸ்கர் கிராமத்தில் புகுந்து 2 பேரை கொன்ற நக்சல்கள்

சட்டீஸ்கர்ன் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள நெலகாங்கர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் கும்பல் நுழைந்தது. இந்த கும்பல் ரவி (25) மற்றும் திருப்பதி சோதி (35) ஆகியோரை அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து இழுந்து வந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

மத்தியப்பிரதேசில் கொடூரம் 2 சகோதரர்கள் படுகொலை

வாள், கோடரியுடன் வந்த 10 பேர் கும்பல் வெறிச்செயல்

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

பரிசாக வந்த போன்! காணாமல் போன லட்சம்!

நான், தாய், தந்தை, மனைவி, இரு குழந்தைகள் கொண்ட சந்தோஷமான குடும்பம். நானும் என் மனைவியும் ஐ.டி. துறையில் உயர் பதவி வகித்து வருகிறோம். நாங்க அனைவரும் சென்னையில் வசித்து வருகிறோம். ஐ.டி துறையில் வேலைப் பார்ப்பதால், பொதுவாக Link மூலம் வரும் ஆஃபர் லோன் போன்ற முறைகளுக்கு செல்ல மாட்டோம். பணம் கையில் இருந்தால் அதைக் கொண்டு தான் வீட்டிற்கு மற்றும் எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவோம். ஒரு நாள் ஆபிஸ் முடிந்து வரும்போது முன் பின் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. மூன்று முறையும் நான் அந்த நம்பரை பார்த்து, தெரியாத நம்பர் என எடுக்கவில்லை. நான்காவது முறையும் அழைப்பு வரவே, எடுத்து பேசினேன். அவர் ஒரு குறிப்பிட்ட வங்கி பெயரை சொல்லி, குறைந்த வட்டி கணக்கில் கிரெடிட் கார்ட் தருவதாக கூறினார். முதல் மாதம் ரூ. 1 லட்சம் சரியாக செலுத்தி விட்டால் 3 லட்சம், 5 லட்சம் என்று குறைந்த வட்டியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். என்று கூறினார்.

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

தேசிய அளவில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுமா பீகார்?

நாடு முழுவதும் கவனிக்கப்படும் சட்டப்பேரவை தேர்தல்

3 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் பருவமழை காலங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ள, நோய் பாதிப்பு இல்லாத நிலை உள்ளது

சென்னை வளசரவாக்கத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்பி டி.ஆர். பாலு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட பயணிகளின் விமானம் மீது பறவை மோதியதில் இன்ஜின் சேதம்

190 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

களைகட்டிய பண்டிகை சீசன் வாகன விற்பனை அபாரம்

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை சீசன் விற்பனை களைகட்டும். நடப்பு ஆண்டில் ஆட்டோமொபைல் துறையினர் பண்டிகைக்கால வாகன விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். இதற்கேற்ப நவராத்திரியில் பண்டிகை சீசன் விற்பனை தொடங்கியது. இதற்கு முன்னதாக ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் காரணமாக வாகனங்கள் விலை குறைக்கப்பட்டன. 1200 சிசிக்கு கீழ் உள்ள பெட்ரோல் கார்கள், சிஎன்ஜி கார்கள் மற்றும் 1500 சிசிக்கு கீழ் உள்ள டீசல் கார்களுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதற்கேற்ப நிறுவனங்களும் வாகனங்களின் விலையை குறைத்தன. இது தவிர நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் தரப்பில் தள்ளுபடி சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

1 min  |

October 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 2 ஆஸி. வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட வந்தவர்களிடம் அத்துமீறல் சாலையில் நடந்து சென்றவர்களை துரத்தி துரத்தி துன்புறுத்தியவர் கைது

1 min  |

October 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பழைய சட்டக்கல்லூரி புராதன கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு 6 புதிய அறைகள்

சென்னை டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கி வந்த பழைய சட்டக் கல்லூரி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது.

1 min  |

October 26, 2025

Dinakaran Nagercoil

அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.33,000 கோடி முதலீடு

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ரகசிய திட்டப்படி

1 min  |

October 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பசும்பொன்னில் குருபூஜையை முன்னிட்டு தேவர் சிலைக்கு தங்கக்கவசம்

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

தாய்லாந்தில் இருந்து கடத்திய ரூ.7 கோடி மதிப்பு கஞ்சா டெல்லியில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த 2 பயணிகளின் உடமைகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம்

தமிழ்நாட்டில் தூய்மைப்பணியாளர்கள் நலனை காக்கும் வகையில் நலவாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், நிவாரணத் தொகை மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டங்கள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

1 min  |

October 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தூத்துக்குடி, தென்காசிக்கு முதல்வர் 28, 29ம் தேதி பயணம்

அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

கரூர் வருகை சாத்தியமில்லாததால் 41 பேரின் குடும்பத்தினரை 27ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்க ஏற்பாடு

வீடு, வீடாக அழைப்பு விடுத்த தவெகவினர்

1 min  |

October 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பன்முக கலாசாரத்தை கொண்டாடும் விதமாக கனடாவில் தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியீடு

பன்முக கலாசாரத்தை கொண்டாடும் விதமாக கனடாவில் 2025ம் ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

1 min  |

October 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

டெல்லியில் நாசவேலைக்கு சதி 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் மேலும் பலர் பதுங்கியிருப்பது அம்பலம்

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

விஐடி பல்கலைக்கழகத்தில்

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

வெற்றிக்கு ஏங்கும் இந்தியா ஓட்ட முடியாத ஆஸி

3வது ஓடிஐயில் இன்று

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து லட்சுமி மேனன் தப்பிப்பாரா?

தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து லட்சுமி மேனன் மீள்வாரா என சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

காலையில் அதிகரிப்பு, மாலையில் அதிரடி சரிவு தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம்

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்வை சந்தித்து வந்தது. அதுவும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை மாற்றம் ஏற்பட்டு வரலாற்று உச்சம் கண்டது. கடந்த 22ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.3680 வரை குறைந்து ஒரு பவுன் ரூ.92,320க்கு விற்பனையானது. இதே போல நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000க்கும் விற்றது. இது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நேற்று காலை மீண்டும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து பவுன் ரூ.92,320க்கும் விற்றது.

1 min  |

October 25, 2025

Dinakaran Nagercoil

மகளிர் விடியல் பஸ்ஸில் பயணம் அவதூறாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அரசு சிறப்பு மருத்துவமனைக்குச் செல்லும் (தடம் எண் 2) மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்த பெண்களை டிரைவர், 'ஓசிப்பேருந்து' என இழிவாக பேசியதோடு, அவமதித்ததாக கூறப்படுகிறது.

1 min  |

October 25, 2025