試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு

கேரள மாநிலம் கோழிக் கோடு அருகே 14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சமூக ஆர்வலருக்கு தொடர் தன்னார்வ குருதி கொடையாளர் விருது

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் 50 முறைக்கு மேல் ரத்தம் கொடுத்த கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும்

அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

58 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிக்க திட்டம்

ஜூலை 2ல் தொடக்கம்

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

மாணவர்களுக்கு மதிப்பீடு சார்ந்த வினாடி வினா

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்படும் மதிப்பீடானது மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து அவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த உதவுவது ஆகும். மாணவர்களை கணினி வழி போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாகவும், உயர் திறன் கேள்விகளுக்கு பதிலளிக்க பழக்கும் விதமாகவும் இந்த வினாடி வினா மதிப்பீடு நடத்தப்படுகிறது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

1 வாரம் நடக்கிறது

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

இந்திய போர் விமானி அபிநந்தனை கைது செய்த பாக். வீரர் படுகொலை

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குத லுக்கு பதிலடியாக இந் தியா சர்ஜிக்கல் ஸ்டி ரைக் நடத்திய போது இந்திய போர் விமானி அபிநந்தன் வர்தமனை பாகிஸ்தான் கைது செய் தது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப் பாண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 4 நாட் கள் நீட்டிக்கப்பட்டுள்ள தாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள் ளது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரீல்ஸ் போடுவதில் யார் காதலன் கெத்து? 2 பள்ளிகளை சேர்ந்த 70 மாணவிகள் மோதல்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்தனர். அதில் தங்கள் காதலர்கள்தான் ரீல்ஸ் போடுவதில் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அதே சமயம் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் தங்கள் காதலர்கள்தான் கெத்து? என பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை

குற்றியாறு பகுதியில் இருந்து செல்லாமல் அங்கேயே முகாமிட்டுள்ள யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கோவை ஏர்போர்ட்டில் 35 டிரோன்கள் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் விமானம் ஒன்று கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நவீன ரக டிரோன்கள் இருப்பது தெரியவந்தது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

விஜிலென்ஸ், வருமான வரித்துறைக்கு பயந்து புகார் அளிக்காத அதிமுக மாஜி அமைச்சர்

தென்மாவட்டத்தில் பணம் பதுக்கிய விவிஐபிக்கள் கலக்கம்

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பிஎப் நிதியை ரூ.5 லட்சம் வரை எடுக்க அனுமதி

பிஎப் நிதியை தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது என்று ஒன் றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச் சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

எரிபொருள் விற்பனையை விரிவுபடுத்த கைகோர்க்கும் அம்பானி - அதானி

அதானி டோட்டல் காஸ் நிறுவனம் வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகளுக்கான சிஎன்ஜியை விற்பனை செய்கிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்களிப்பு இதற்கு உண்டு. இதுபோல், அம்பானியின் ஜியோ-பிபி பங்க்குகள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கூடுதல் நேரத்தில் மட்டும் கோல்

உலகின் முன் னணி கால்பந்து கிளப்களுக்கு இடையி லான உலக கோப்பை போட்டி அமெ ரிக்காவில் நடக்கிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பைக் மோதி பூசாரி படுகாயம்

கேரள மாநிலம் பாறசாலை கிராமம் உள்ளூர் நகரை சேர்ந்தவர் அசோகன். இவர் அளப்பன்கோடு பகுதியில் உள்ள ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் பூசாரியாக உள் ளார். இந்த நிலையில் அசோ கன் சம்பவத்தன்று மாலை யில் பாறசாலை பகுதியில் இருந்து குமரி-கேரள எல்லை யில் உள்ள கண்ணுமாமூடு பகுதியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

தொடுவதன் மூலம் உடலில் ஏற்படும் வெண் புள்ளி பாதிப்பு தொற்று நோய் அல்ல

வெண்புள்ளி என்பது தொற்று நோய் அல்ல என்று குமரி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ராமலெட்சுமி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி, வெண் புள்ளி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று (25ம்தேதி) காலை உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தின சிறப்பு முகாம் நடந்தது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜஸ்தானில் பிரான்ஸ் பெண் பாலியல் பலாத்காரம்

பிரான்சை சேர்ந்த ஒரு பெண் விளம்பர படப் பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ் தான் வந்துள்ளார். உதய்ப்பூரில் ஒரு ஓட் டலில் தங்கி இருந்த அந்த பெண், டைகர் ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டார்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். வேலூர் மற்றும் ஆம்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது

களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை சரமாரி தாக்கிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கு

“திரை யுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்க ளாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன் பாடு\" என இசையமைப் பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கட்டிட தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் காளிமுத்து (29). கட்டிடத் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கம் நல்ல படிப்பினை கொடுத்தது

எமர்ஜென்சி காலகட்டம், ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து தனக்கு நல்ல படிப்பினை அனுபவத்தை தந்ததாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பைனலில் தமிழ்நாடு மாஸ்டர்ஸ்

முன் னாள், மூத்த வீரர்கள், வீரர் களுக்கான முதலாவது மாஸ் டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று அரையி றுதி ஆட்டங்கள் நடந்தன.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்புவது நீதித்துறை மீதான நேரடி அச்சுறுத்தல்

குஜராத் மாநிலத்தில் வழக்கு ஒன்றில் தொடர்புடையோரின் மூத்த வழக்கறிஞர்கள் இருவருக்கு குஜராத் காவல்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது. இது பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய நிலையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை மற்றும் டேட்டா சேவையின் தரத்தை உயர்த்திட வேண்டும். 4 ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரமான 4 ஜி சேவை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என். எல். தொழிற்சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கடையல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்திருந்தனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிக மாவட்ட செயலாளர்களுடன் 2வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

காம்பவுண்ட் சுவர் இடிப்பு

பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அலு வலர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டதுடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

1 min  |

June 26, 2025