Newspaper
Dinakaran Nagercoil
இனி மூன்று முறை வாட்டர் பெல் பள்ளிகளில் புதிய மாற்றம்
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
பிளஸ் 1 மறுமதிப்பீடு, மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியாகிறது
பிளஸ் 1 மறு மதிப்பீடு, மறு கூட்டல் முடிவு தேர்வு முடிவுகள் நாளை (30ம் தேதி) வெளி யிடப்படுகிறது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
காதல் மனைவிக்காக வீடு வாங்கினேன் சித்தார்த்
சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்துள்ள படம், '3 BHK'. சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா, சதீஷ், சரஸ் மேனன், விவேக் பிரசன்னா, தலைவாசல் விஜய், ஆவுடையப்பன் நடித்துள்ளனர். '8 தோட்டாக்கள்', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கியுள்ளார். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சித்தார்த் கூறுகையில், 'இது எனக்கு 40வது படம். சிறுவயதில் இருந்தே சொந்த வீட்டில்தான் வசித்து வந்தேன். எனது காதல் மனைவி அதிதி ராவ் ஹைதரிக் காக சமீபத்தில் ஒரு வீட்டை வாங்கினேன். இந்த படத்தில் நடித்த போதே நான் ஒரு வீடு வாங்கியதை நல்ல சகுனமாக நினைத்து மகிழ்ந்துள்ளேன்' என்றார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரூ.100 கோடி மோசடி: வடமாநிலத்தினர் 5 பேர் கைது
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன். இவர் கடந்த ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பிரபல ஸ்டீல் கம்பெனி விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக டிஎம்டி கம்பிகள் தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சேதுராமன் அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். ஜி.எஸ்.டி எண், வங்கி கணக்குகள் இருப்பதை உறுதி செய்த அவர் ரூ.30.97 லட்சத்துக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
அவசரக் கல்யாணம்... மருகும் இளம்பெண்!
அன்புள்ள டாக்டர், நான் கோவையில் வசிக்கும் 28 வயதுப் பெண். சின்ன வயதிலேயே அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண் மீது தாக்குதல்
குமரி மாவட்டம் மேக்கா மண்டபம் மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (48). இவரது மனைவி சுனிதா (43). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக பிரச்னை எழுந்த நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்கு ஆஜராகிவிட்டு சுனிதா காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கனிமவளம் கடத்த முயன்ற 2 பேர் கைது
3 லாரிகள் பறிமுதல்
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
பலி 260 ஆக குறைப்பு
அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 260 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரூ.9 லட்சத்தில் அலங்கார தரை தளம்
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஐபோனுக்காக வாலிபரை கொன்ற 2 சிறுவர்கள்
உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் நாகவுர் கிராமத்தை சேர்ந்தவர் ஷதாப்(19). இவர் பெங்க ளூரில் வசித்து வந்தார். இந்நிலையில் தனது உற வினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இவர் தனது சொந்த கிரா மத்துக்கு வந்துள்ளார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
குழநி மலைவாழ் மக்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கான்கிரீட் வீடுகள்
குமரி மலை கிராமங்களில் மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லதிட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று கலெக்டர் அழகு மீனா கூறினார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஜெஸிகா சாம்பியன்
பேட் ஹாம்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்கை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் மூளையாக செயல்பட்டவர் ‘ரா’ உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்
ரா உளவுப்பிரிவின் புதிய தலைவராக பராக்ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
இஸ்ரேல் உடனான போரில் உயிர்நீத்த ஈரான் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச்சடங்கு
இஸ்ரேல் உடனான போரின் போது உயிர்நீத்த ஈரானின் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் இறுதிச்சடங்கு தெஹ்ரானில் நேற்று நடைபெற்றது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த பாஜ முயற்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம்
நாகர்கோவில், ஜூன் 29: தமிழ்நாடு அரசின் \"நான் முதல்வன் - ஃபினிஷிங் ஸ்கூல்” திட்டத்தின் கீழ், நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தில் நடை பெற்று வரும் தொழில்துறை இணைய பொருட்கள் (IIoT) பயிற்சி முகாமை கலெக்டர் அழகு மீனா நேரில் சென்று பார் வையிட்டார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கோழிக்கோட்டில் ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன நிதி நிறுவன அதிபர் கொன்று புதைப்பு
தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் உடல் மீட்பு
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
நீரஜ் சோப்ரா மீண்டும் நம்பர் 1
ஈட்டி எறிதல் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
முக்கியத்துவம் அவசியம்
\"நி ரின்றி அமையாது உலகு' என்பது திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரு அற்புதமான வாசகம். இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் நீரே பிரதானம் என்பது இந்த வரி உணர்த்தும் பொருள். இந்த வகையில் கோடிக்கணக்கான மக்களின் பசி தீர்க்கும் விவசாயத்திற்கும் பெரும் ஆதாரமாக இருப்பது நீர் தான். சமீபகாலமாக நீர் குறித்த ஆய்வுகள், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
இந்திய விண்வெளி வீரர் சுபான்சுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரூ.3.40 கோடியில் மேலும் ஒரு புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
பாலிவுட்டிலுள்ள முன்னணி நடிகர் சல்மான்கான், சில வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த இந்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, அபூர்வ வகை மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
'பிரியாணி ரத்தம் சிப்பிட்டு சாவிங்க...'
மதுரை நகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று தெப்பக்குளம் அருகே நடந்தது. இதில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, \"எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணியிருக்கு. மீட்டிங் முடிஞ்சதும் போகும்போது எல்லோரும் சாப்பிட்டுட்டு போகணும். சாப்பிடாமல் போனால் போற வழியில், ரத்தம் கக்கி செத்துப் போவீங்க .. \" என்றார்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
மழைக்கு மேலும் 2 வீடுகள் இடிந்து சேதம்
குமரி மாவட்டம் முழுவதும் பெய்த மழைக்கு மேலும் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
விமர்சகர்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ராம் எழுதி இயக்கியுள்ள படம், 'பறந்து போ'. வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 - 30% வரை உயர்த்தி பத்திரப்பதிவு
மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டலத்தில் அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி பத்திரப்பதிவு செய்யப்படுவதாக பொது மக்கள், ஆவண எழுத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் போட்டியை உருவாக்கி அதிமுகவை கபளீகரம் செய்ய துடிக்கிறது பாஜ
முதல்வர் முத்தரசன் போட்டியை உருவாக்கி அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ துடிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
விமல யோகம் என்ற சுபவிரய யோகம்!
பொருளை செலவு செய்வதால் ஏற்படுகின்ற யோகங்கள் ஏராளமாக உண்டு. அவற்றில் ஒரு சில யோகங்கள் சுபத்தன்மையோடு இருப்பது சிறப்பான யோகமாகச் சொல்லப்படுகின்றது. சுபத்தன்மையின் யோகத்தின் பொருள் என்னவெனில், எவ்வாறு அசுபங்கள் நிகழ்ந்தாலும் இறுதியில் ஜாதகர் சுபத்தன்மை பெறுவார் என்பதே அந்த யோகத்தின் உட்பொருளாகும். இது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், எல்லா லக்னங்களுக்கும் இந்த யோகம் சுபத்தன்மையை கொடுக்குமா என்ற கேள்விகள் வரத்தான் செய்யும். அவ்வாறு உள்ள யோகத்தை பார்ப்போம்!
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
60 நொடிகளுக்கு அடுத்த ஓவரை வீசாவிட்டால் 5 ரன் அபராதம்
கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
1 min |