Newspaper
Dinakaran Nagercoil
குடிபோதையில் ஓட்டிய 10 பைக், 1 டெம்போ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின் உத்தரவுப்படி துணை கண்காணிப் பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள் சேகர் உதவி ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையின் ஈடுபட்டனர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநாடு
இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்டரில் நடைபெற்றது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
கேரள புதிய டிஜிபியாக ஐபி சிறப்பு இயக்குனர் ரவடா சந்திரசேகர் நியமனம்
கேரள புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக டெல்லியில் ஐபி சிறப்பு இயக்குனரான ரவடா சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
சார்க்'க்கு பதிலாக புதிய அமைப்பு
பாக்., சீனா இணைந்து முயற்சி
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
குலசேகரத்தில் ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை, பணம் அபேஸ்
குல சேகரம் அருகே உள்ள புலியிறங்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.இவர் நேற்று பகல் 11.30 மணியள வில் குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று அங்கு தான் அடமானம் வைத் திருந்த மூன்றரை பவுன் நகையை மீட்டுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மகுடம் சூடிய ஆயுஷ்
யுஎஸ் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடா வீரர் பிரையன் யாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம்
மாணவர்கள் குடிநீர் அருந்தும் வகை
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மூதாட்டி உட்பட 4 பேர் சுட்டு கொலை
மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்ற கலவரத்தில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து
ஓய்வுக்கு பின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குளச்சல் அரசு மருத்துவமனையில் ஆய்வு உள்நோயாளிகளுக்கு மதிய உணவு 1 மணிக்குள் வழங்க வேண்டும்
குளச்சல் அரசு மருத்து வமனையினை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட டார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குலசேகரத்தில் வணிகர் சங்க ஆண்டு விழா
குலசேகரம் வணிகர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
விம்பிள்டன் மெர்சல் ஆன கார்சனை வெற்றி கண்ட சபலென்கா
டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
மாணவனுக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியருக்கு 52 வருடம் ஜெயில்
திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
விசாரணையில் கோயில் ஊழியர் சாவு 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
திருப்புவனம் அருகே விசாரணையின் போது கோயில் ஊழியர் மர்மமாக இறந்த சம்பவத் தில், விசாரணை நடத்திய 6 போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்த உறவினர்கள் 6 போலீசாரை யும் கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
அரபிக்கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கன்னியாகுமரியில் குளிக்க கட்டுப்பாடு
கன்னியாகுமரியில் நேற்று காலை அரபிக்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
கிராம காங். உறுப்பினர் அட்டை வழங்கும் விழா ஜூலை 4ல் செல்வபெருந்தகை குமரி வருகை
குமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற கிராம காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ வரும் ஜூலை 4ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். நேற்று (ஞாயிறு) நாகராஜர் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரமும் சேர்ந்து வந்ததால், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை 10.23 வரை ஆயில்ய நட்சத்திரம் ஆகும். எனவே அந்த நேரத்துக்குள் நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி
மருத்துவம் மற்றும் மகப்பேறு துறைகளில் மேம்படுத்தப்பட்ட புதிய வழிமுறைகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய தகவல்களை மருத்துவப் பணியாளர்கள் அறிந்து செயல்படவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ச்சியாக பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மற்றும் தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என்பதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தை மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
கந்து வட்டி கும்பல் மீது புகார் அளிக்கலாம்
குமரி மாவட் டத்தில் பொதுமக் கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கும்பலி டம் பணத்தை இழந்திருந் தாலோ உரிய ஆதாரங் களுடன், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து தினமும் பகல் 11 மணி
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு
திருப்பதி தேவஸ்தானம் பரிசீலனை
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
அகில பாரத இந்துமகா சபா குமரி மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
பாஜ நாட்டை தவறாக வழி நடத்துகிறது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், \"அண்மையில் இந்தோனேஷியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை கேப்டன் சிவகுமார், மே 7 2025 அன்று இரவு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ஆயுதப்படை விமானங்களை இழந்தது என பேசியுள்ளார். சிவகுமாரின் கருத்துகளை தன்னிச்சையான கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
பார்வதிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் இறைச்சி, குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டி துர்நாற்றம் வீசுவது அடிக்கடி நடந்து வருகிறது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
ரூ.6,431 கோடியில் பிரதமர் மோடி திறந்த தேசிய நெடுஞ்சாலை மீண்டும் சேதம்
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில் பிரதமர் மோடி யால் திறந்து வைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 2 மாதத்தில் மீண்டும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் திக் திக் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளை முழுமையாக சீரமைக்கும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
திருமண நிச்சயதார்த்தத்திற்கு வாங்கிய சேலையின் சாயம் ஒரே நாளில் வெளுத்தது
ரூ.36,500 நஷ்ட ஈடு வழங்க ஜவுளிக் கடைக்கு எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங் களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந் தது.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்
சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
மீண்டும் ஒருமுறை உன்னோடு சொர்க்கத்தில் சீஷெல்ஸ் தீவில் ஜோதிகா ரொமான்ஸ்
படவுலகில் பிரபலமான நட்சத்திர காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா, ஜோதிகா. தற்போது படப்பிடிப்பில் இருந்து கிடைத்த விடுமுறையை கொண்டாடுவதற்காக சீஷெல்ஸ் தீவு சென்ற சூர்யா, ஜோதிகாவின் ரொமான்ஸ் போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
நல்லூர் பேரூராட்சியில் மீன் சந்தை அமைக்க கவுன்சிலர்கள் ஆதரவு
துணை தலைவர் வெளிநடப்பு
1 min |