試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

ஆண்டுக்கு 75,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ரூ.100 கோடி நிதி

சென்னை, ஜூலை 2: சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்த நான் முதல்வன் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் 'வெற்றி நிச்சயம் திட்டம்' தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலை, சுக்கு மூடைகள் பறிமுதல்

கூடங்குளம் கடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூட்டப்புளி மீனவ கிரா மத்திலிருந்து 1 நாட்டிக் கல் கடல் மைல் தொலை வில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருப்பதாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு காவல் நிலை யத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

டிமாண்ட் வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு

கோவை விமான நிலையத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: காவல் நிலையத்தில் அஜித்குமார் இறந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

4552 பள்ளிகளில் மாணவர் திறன் அளவீடு ஆசிரியர்களுக்கு ஜூலை 6ல் பாராட்டுவிழா

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

திருவனந்தபுரம் அருகே நருவாமூடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரது மகள் மகிமா (20). கைமனம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் - சென்னை சாதாரண முன் பதிவு கட்டணம் ரூ.440 ஆனது

நாகர்கோவில் - சென்னை கட்டணம் ரூ.440 ஆக உயர்ந்துள்ளது. வந்தே பாரத் ரயிலிலும் கட்டணம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.2.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசின் சாதனைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்லவேண்டும்

குமரி மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதிகளின் தலைமை கழக பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கருங்கல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

'ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் முன்னெடுப்பில் இணைந்திட 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம்

ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் முன்னெடுப்பில் இணைந்திட 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் இன்று முதல் 8ம் தேதி வரை மழை பெய்யும்

தென் மேற்கு பருவமழை கேர ளாவில் தீவிரம் அடையத் தொடங்கியதால், தமிழ கத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை மழை பெய் யும் என்று வானிலை ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

மெடிக்கல் கவுன்சில், பார்கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் 4% மாற்றத்திற்கான ஒதுக்கீடு வேண்டும்

மெடிக் கல் கவுன்சில், பார் கவுன் சில் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து அமைப் புகளில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகளில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 99 இடங்கள்

1. உதவி இயக்குநர்: 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் மற்றும் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்டில் இன்டர் தேர்ச்சி அல்லது நிதி/வணிகவியல்/வணிக மேலாண்மை ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம்

திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின்போது கோயில் ஊழியர் இறந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

பயிற்சி: Graduate/Diploma Engineering Apprentice Trainees:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வாயிற்கூட்டம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 75 வது பவள விழாவை முன்னிட்டு மார்த்தாண்டம் எல்ஐசி அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டு சங்க கொடி ஏற்றப்பட்டது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

புதுவையில் 9ம் தேதி பந்த்

பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 106 விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இரவு தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நேசனல் யூனியன் பத்திரிகையாளர்களை சந்திப்பில் ஒன்றிய மஜி

கேரள புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக ரவடா சந்திரசேகர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தன்னலமற்ற சேவைக்கு மருத்துவர்கள் அனைவரும் பொறுப்பேற்க்கூரியவர்கள்

தேசிய மருத்துவர் தினத்தை யொட்டி 'தன்னலமற்ற சேவைக்கு சொந்தக்கா ரர்களான மருத்துவர்கள் அனைவருமே போற்றுத லுக்குரியவர்கள்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள் ளார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திண்டுக்கல் வழி ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

கணவர் நகையை கேட்டதால் பெண் தீக்குளித்து சாவு

நித்திரவிளை அருகே பரபரப்பு

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர்

கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் செல்லும் சாலையில் ஒரு பஸ் நிறுத்தமும், புதுக்கடை சாலையில் மற்றொரு பஸ் நிறுத்தமும் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஊஸ்பிரச்சனை சொல்ல மாநில அமைச்சருக்கு உரிமை உண்டு ஒன்றிய நிதி அமைச்சர் மட்டுமே சர்வ அதிகாரம் படைத்தவர் அல்ல

கோவை, ஜூலை 2: ஒன்றிய நிதி அமைச்சர் மட்டும்தான் சர்வ அதிகாரம் படைத்தவர் அல்ல, ஜிஎஸ்டி வரி சீரமைப்பில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

நீட் தேர்வு குறித்த விவகாரத்தில் விளக்கை அணைத்து விசாரணை

ம.பி ஐகோர்ட்டில் விநோதம்

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தேவை சீர்திருத்தம்

ஒருபோதும் நடந்திருக்க கூடாதுதான். ஆனால் நடந்து விட்டது. காவல்துறையினர் கடுமையாக நடந்து இருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறது. 5 போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். எஸ்பி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிளஸ் 2 மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்

சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.1,853 கோடி மதிப்பில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல்

ரூ.1,853 கோடி செலவில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஜிஎஸ்டியின் 8 ஆண்டுகள் -பொருளாதார அநீதி

மக்களவை எதிர்க்கட்சிதலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், \"8 ஆண்டுகளுக்கு பிறகும் பிரதமர் மோடி அரசின் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் கொண்டுவரப்படவில்லை. இது பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவன கூட்டாளித்துவத்தின் ஒரு கொடூரமான கருவியாகும்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திருப்பூர் புதுப்பெண் தற்கொலை விவகாரம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பெற்றோர் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் கவின் குமாருக்கும் கடந்த ஏப்ரல் 4ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 100 பவுன் நகை, ரூ.62 லட்சம் கார் வழங்கப்பட்டது. மேலும் 200 பவுன் நகை வேண்டும் என கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் கேட்டு ரிதன்யாவுக்கு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

1 min  |

July 02, 2025