Newspaper
Dinakaran Nagercoil
திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வரும் 1வது மலைப்பாதை 7வது மைல் அருகே மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் பள்ளி பாட புத்தகத்தில் கவர்னரின் அதிகாரங்கள் விவரம்
கடந்த 5 வருடங்களாக கேரள கவர்னராக இருந்த ஆரிப் முகம்மது கானுக்கும், கேரள அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந் தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய கவர்னராக ராஜேந் திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நியமிக்கப்பட்டார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண முடியாவிட்டால் இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
லாலுவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி கடிதம் பீகார் பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சேர ஓவைசி கட்சி விருப்பம்
பீகாரில் வரும் அக் டோபரில் நடக்க உள்ள பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கட் பந்தன் கூட்டணியில் சேருவதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் ரூ.36,000 கோடி மோசடி
அமெரிக்காவை சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் வர்த்தக நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ.36,000 கோடி மோசடி செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பாமக நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தவாக மாவட்ட செயலாளர் சரமாரி வெட்டி படுகொலை
பட்டப்பகலில் காரை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பல்
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பாஜவுடன் கூட்டணி சேரும் எல்லா கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்
டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி:
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
புதுப்பெண் மாயம்
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியை சேர்ந்த 30 வயது பெண் கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஊருக்கு வந்த பெண் நேற்று காலை வீட்டில் இருந்து மாயமானார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
புதிய பா.ஜ தேசிய தலைவர் பெண்ணா?
நிர்மலா சீதாராமன், புரந்தேஸ்வரி, வானதி சீனிவாசன் போட்டி
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
ஆளுநர் ஆர்.என்.ரவி, யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாடு பல்கலைக்கழ கங்களுக்கு துணைவேந் தர்களை நியமிக்கும் அதி காரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட் டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக் காததால், உச்ச நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
செல்வபெருந்தகை இன்று குமரி வருகை
குமரிக்கு இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை வருகை தருகிறார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
தகைசால் தமிழர் விருதிற்கு காதர் மொகிதீன் தேர்வு
தகைசால் தமிழர் விருதிற்கு காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று ரூ.10 லட்சமும் சான்றிதழையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவுக்கு எல்லையில் 3 எதிரிகள்
ராணுவ துணைத் தலைமை தளபதி பேச்சு
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
அழுகிய நிலையில் வாலிபர் சடலம்
மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடையை சேர்ந்தவர் பாபு மகன் அருண் (26). இவரது 3 வயதிலே தந்தை, தாய், தங்கை மூவரும் ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் விரிகோடு ஊர் பொதுமக்களுடன் வந்து ரயில்வே மேம்பாலம் குறித்து கலெக்டர் அழகுமீனாவை, நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
அருமனை அருகே மஞ் சாலு மூடு பகுதியில் உள்ள நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி னியரிங் துறை சார்பில் உலோகம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் செய லாக்கத்திற்கு செயற்கை நுண்ணறிவு என்ற தலைப் பில் 6 நாள் நேரடி ஆசிரி யர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடந் தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
திருவிதாங்கோடு வட்டத்தில் நடக்கும் காங். நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்
குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங். தலை வர்டாக்டர் சிவகுமார் விடுத்துள்ள அறிக்கை யில் கூறி இருப்ப தாவது :
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நண்பர்களுடன் சேர்ந்து காதலி கூட்டு பலாத்காரம்
மேலூர், ஜூலை 5: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண், அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ் (23) என்பவரை காதலித்து வந்தார். இவர் அழைத்த தன்பேரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழந்தைத் தலைவர் கௌரவ விழா
நாகர்கோவில் அருகே சி.டி.எம். புரத்தில் அமைந்துள்ள இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழுத் தலைவர் கவுரவ விழா கொண்டாடப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஓட்டுநர் தவறால் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடையாது
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய விளையாட்டு நகரம்
பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரியில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக் கும் பணிகள் 3 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
மண்டைக்காடு அருகே டெம்போ டிரைவர் தற்கொலை முயற்சி
2 பேர் மீது வழக்கு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
புதிய இணையதளம் மூலம் பணிபுரியும் பெண்கள் விடுதிக்கான உரிமம் போன்றவை புதுப்பிக்கலாம்
சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பின் https://www.tnesevai.tn.gov.in/ மூலம் முதியோர் இல்லங்களை பதிவு செய்தல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பணிபுரியும் மகளிர் விடுதிக்கான உரிமம் வழங்குதல், சமூக நலத்துறையின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி தங்கள் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி...
13ம் பக்க தொடர்ச்சி
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
மணிப்பூரில் 200 ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல்
மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
கோயம்புத்தூர் 2வது மாஸ்டர் பிளான் - 2041
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
குமரி மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எஸ்.பி. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
விவாகரத்துக்கு கையெழுத்து கேட்டு கணவர் மிரட்டல்
பெண் இன்ஜினியர் பரபரப்பு புகார்
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பிரேதப் பரிசோதனை நேர்மையாக நடந்துள்ளது
அஜித்குமார் குடும்பத்தினரை மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், \"அஜித்குமார் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்காக இருக்கக் கூடாது. அதற்கான தீர்ப்பு, நீண்டகாலம் இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீதிபதி விசாரணை முழுமையாக இருக்க, அஜித்குமார் கொலை சம்பவத்தை அறிந்தவர்கள் தைரியமாக சாட்சி சொல்ல வேண்டும்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பார்மசி கவுன்சில் தலைவரின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை
பார்மசி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான செயல்முறைகளில் இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் லஞ்சம் பெற்றதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |