試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

நடிகர் சையிப் அலிகான் குடும்பத்திற்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?

பாலிவுட் நடிகர் சையீப் அலி கான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அவரது பட்டோடி குடும்பத்தின் மூதாதையர் சொத்துக்கள் ரூ.15 ஆயிரம் கோடி மதிப் பில் உள்ளது. இவை நடி கர் சையிப் அலி கானின் குடும்பத்திற்கு சொந்த மானதாகும். போபால் சமஸ்தானத்தின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான். இவருக்கு அபிதா, சஜீதா மற்றும் ரபியா என மூன்று மகள் இருந்தனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

டிரோன் தாக்குதலுக்கு பதிலடி ரஷ்யாவின் விமானப்படை தளத்தை அழித்த உக்ரைன்

உக்ரைன் மீது ஒரேஇரவில் நூற்றுக்க ணக்கான டிரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளம் மீது உக்ரைன் தாக்கியது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

2025-26ம் ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகள், இடைநிற்றல் குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணி வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் ஜூலை 9ல் பி.எஸ்.என்.எல் தொலைபேசி மறு இணைப்பு மேளா

(பி.எஸ்.என்.எல் தொலைபேசி மறு இணைப்பு மேளா

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மரியகிரி பள்ளி மாணவர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் தேசிய அளவில் சாதனை

களியக்காவிளை அருகே மரியகிரி புனித மரியன்னை பள்ளியில் பயிலும் மாணவர் தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

யார் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானிப்பாங்க...

விஜய்க்கு ஓபிஎஸ் பதிலடி

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு

முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நாளை (7ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

'ஓரணியில் தமிழ்நாடு' திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்

நாகர்கோவில், ஜூலை 6: தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

காதல் பிரச்னையில் பெண் தற்கொலை அதிமுக மாஜி அமைச்சரின் உறவினர் வெட்டிக் கொலை

காதல் பிரச்னையில் பெண் தற்கொலை செய்ததால் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

எலி மருந்து தின்று விட்டு மகனுக்கு சிகிச்சை செல்போனில் தகவல் கூறிய பெண் பலனின்றி சாவு

வெள் ளிச்சந்தை அருகே சரல் ஆசாரிவிளை ஜவகர் கால னியை சேர்ந்தவர் மாசான முத்து (53). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (49). இவர் களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவ ருக்கும் திருமணம் ஆகிவிட் டது. மகள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மாசான முத்து, சசிகலா ஆகிய இருவ ரும் மகன் மணிகண்டன் (27) உடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகலா கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் நடக்க சிரமப்பட்டு வந்தார். மேலும்கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்ப டுகிறது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ஜார்க் கண்டில் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து 4 பேர் பலியாகி னர். இதில் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியி ருப்பதாக அஞ்சப்படுகிறது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பலாப்பழங்களால் ஈர்க்கப்படும் யானைகள்

பலாப்பழம் சீசன் எதி ரொலி காரணமாக குமரி காடுகளில் காட்டு யானை கள் நடமாட்டம் தொடங்கி உள்ளது. இதனால் ரப்பர் பால் வெட்ட செல்லும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

வடமாநில கும்பலுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமையா

வாழ்வாதாரத்தை அபகரித்தவர்கள் வாக்குகளையும் அபகரிக்க முயற்சி சிறுபான்மையினர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் குறியா?

3 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

லாரியில் பைக் மோதி வாலிபர் சாவு

பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (40). இவர் கடந்த இரண் டாம் தேதி மாலை நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சிக்கு லோடு ஏற்ற டாரஸ் லாரியை ஓட்டி சென் றார். பூதப்பாண்டியை அடுத்துள்ள ஆண் டித்தோப்பு பகுதியில் டாரஸ் லாரி செல்லும் போது எதிரே ஏற்றக் கோடு சாரல்விளை பகுதியை சேர்ந்த ஜெயமோகன் (37) என்ற வாலிபர் தனது பைக் கில் அதிவேகமாக வந்து மோதினார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

அரசு மருத்துவமனையில் பயங்கர மோதல்

டாக்டர்கள், ஊழியர்கள் ஓட்டம்

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இரணியல் அரண்மனை புதுப்பிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

குமரி மாவட்டம் கேரளம் மாநிலத்துடன் இணைந்து இருந்தபோது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேணாட் டரசர்களின் தலைநகராக இரணியல் விளங்கியது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

இரட்டை ரயில் பாதை, நான்கு வழிச்சாலை பணி நடப்பதால் நிறுத்தப்பட்ட 12 ஜெ பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும்

தக்கலையில் இருந்து ஆழ்வார்கோவில், இரணியல் ஜங்ஷன், மடவிளாகம், குருந்தன்கோடு, சரல், ராஜாக்கமங்கலம், கோணம் வழியாக 12ஜெ அரசு பஸ் நாகர்கோவில் சென்று வந்தது. இந்த அரசு பஸ்ஸை நம்பி தினமும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் நாகர்கோவில் தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது கடந்த சில மாதங்களாக அந்த பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

கிளிப் உலகக் கோப்பை கால்பந்து செமி பைனலில் செல்ஸீ

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டிகளில், ஃப்ளுமினென்ஸ், செல்ஸீ அணிகள் அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

6 முதல் 9ம் வகுப்பு வரை ‘திறன்’ இயக்கம்

6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாட திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்த திறன் இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

என்ஐ உயர்கல்வி மையத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 1991-1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலை. அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பெற 4 சிறப்பு அரங்குகள்

நாகர்கோவில், ஜூலை 6: குமரியில் நடக்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில், கலைஞர் மகளிர் உரிமை தொகைக் கான விண்ணப்பங்கள் பெற 4 சிறப்பு அரங்கு கள் அமைக்கப்படும். இது குறித்து வீடு, வீடாக சென்று தன்னார்வலர் கள் விளக்க வேண்டும் என கலெக்டர் அழகு மீனா கூறினார்.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழிற்சாலை புகையில் இருந்து கார்பனை பிரித்தெடுத்து மறு உபயோகப்படுத்தலாம்!

தொழிற்சாலை புகையிலிருந்து கார்பனை பிரித்தெடுத்தல் என்ற அறிவியல் ஆய்வு கண்டுபிடிப்பை எஸ்ஐடிபி ஒருங்கிணைப்பாளரும், பள்ளி அறிவியல் ஆசிரியையுமான கமலா, வழிகாட்டி ஆசிரியை தீபா ஆகியோர் உதவியுடன் 9ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், மோகன்ராம், ஹரிஹரபாலன் ஆகியோர் கண்டுபிடித்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று தற்போது தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் வெள்ளம் 27 பேர் பலி, 20 சிறுமிகள் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் 11 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பதிவு

டெல்லி, மும்பை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 20% சரிவு உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் சென்னையில் வீட்டு வசதி தேவை அதிகரிப்பு

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அருமனை அருகே ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை

அருமனை அருகே புலியூர்சாலை செறுவல்லூர் சந்திப்பு பகுதியில் இருந்து மேல்பாலை பனச்சமூடு செல்லும் பிரதான சாலையோரம் பழமைவாய்ந்த அயனி மரம் உள்ளது. இந்த மரம் பல மாதங்களாக காய்ந்து இலை உதிர்ந்து காணப்படுகிறது மேலும் மரம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் சாயும் அபாயம் உள்ளது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

இரு சமூகங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராகாத மதுரை ஆதீனம்

வயதாகிவிட்டதால் காணொலி மூலம் ஆஜராவதாக கோரிக்கை

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

குடும்பத்தினர் மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு

தேனி அருகே வீரபாண்டி, கேஎம்சி முல்லை நகரில் குடியிருப்பவர் சுதர்சன் மனைவி விமலா தேவி (28). டாக்டர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலா தேவி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கிராம காங்கிரஸ் கமிட்டி இருக்கும்

குமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திருவிதாங்கோடு, வட்டம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பச்சிளங் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா பேசினார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

2ம் கட்ட முகாம் நாளை தொடக்கம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தலைமையில் கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, கலந்துகொண்டு கூறியதாவது:

1 min  |

July 06, 2025