Newspaper

Dinakaran Nagercoil
மாம்பழத்தை கேட்டு தந்தை, மகன் குஸ்தி
அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். நானே தலைவராக செயல்படுவதால் கட்சி சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
2 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
தொங்கு பாலம் அறுந்து ஏற்கனவே 135 பேர் பலியான நிலையில் குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து 11 பேர் பலி
குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
வாட்ஸ் அப் மூலம் துன்புறுத்தினாலும் ராகிங்தான்
கல்லூரி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங் ஆக கருதப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சட்டவிரோத மத மாற்றம் பணமோசடி வழக்கு பதிந்து அமலாக்கத்துறை விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் பல் ராம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோத மதமாற்ற மோசடியை முறியடித்தனர். இது தொடர்பாக லக்னோவில் உள்ள கோமதிநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
வேதாந்தா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது
கடன் வழங்குநர், முதலீட்டாளர்களுக்கு ஆபத்து
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
அதிபர் எர்டோகன் பற்றி ஆபாச பதில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்த துருக்கி நீதிமன்றம்
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனம் அறிமுகப்படுத்திய க்ரோக் ஏஐ. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தளமான க்ரோக் ஏஐயின் பயன்பாடு அதிகரித்துள் ளது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை
99 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர்
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாதிப்பு கேரள பொறியியல் நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல் ரத்து
கேரளாவில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கான ரேங்க் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை...
ஓடாததால் பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் 4600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 475 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பஸ்கள் வழக்கம் போல ஓடும் என்றும், பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறியிருந்தார். ஆனால் அமைச்சரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பெரும்பாலான ஊழியர்களும் பணிக்கு வரவில்லை.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
கோவில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்
அற நிலையத்துறை கல்லூரி கட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல் வியை அரசியலாக் குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
2 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா?
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
5 நாடுகள் பயணத்தில் கடைசி கட்டம் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா வழங்கி கவுரவித்தார். இத்துடன் 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
நீர்மூழ்கியில் சிக்கியவர்கள் மீட்க நிஸ்டர் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள நிஸ்டார் கப்பல் விசாகபட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை
ராஜஸ்தானில் தரமற்ற கட்டுமானத்தால் திறப்பு விழாவிற்கு முன்பே ஆற்றுடன் சாலை ஒன்று அடித்து செல்லப்பட்டது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
பாளையில் மாம்பழச்சங்க பண்டிகையின் 2வது நாளில் திரளான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்
பாளை மாம்பழச்சங்க பண் டிகையின் 2வது நாளான நேற்று (புதன்) நூற்றாண்டு மண்டபத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அங்கு திரண்ட ஏழை களுக்கு அரிசி, காணிக்கை வழங்கினர்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
கோல்டன் விசா குறித்த தகவல் உண்மையில்லை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சட்டவிரோத குடியேற்றம் பஞ்சாப், அரியானாவில் அலட்சியமான சோதனை
வெளி நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த அப்பாவி மக்களை ஏஜெண்ட்டுகள் குறிவைத்து சட்டப்பூர்வ வழிகள் மற்றும் விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதியின் பேரில் ஒரு நபருக்கு சுமார் ரூ.45லட்சம் முதல் ரூ.50லட்சம் வரை வசூலித்தனர்.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
வடமாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்தே கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்தே வட மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது என்று கோவில்பட்டியில் நடந்த திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
ஜெனிக் வெஸ்ட்ஸ் ஏய் கேரளா படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் சம்மதம்
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் ஜானகி என்ற பெயரை மாற்றாவிட்டால் படத்தை வெளியிட அனுமதி தர முடியாது என்று சென்சார் போர்டு கூறியது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
ஆதி திராவிடர் நலத்துறை அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க சன் டிவி ரூ.3.50 கோடி நிதி உதவி
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைப்பதற்காக சன் டி.வி. 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
மரண தண்டனையில் இருந்து கேரள நர்சை மீட்க வேண்டும்
வெளியுறவு அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்பி கோரிக்கை
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூர், ஜூலை. 10: திருப் பூர், காலேஜ் ரோடு, எம்ஜி ஆர் நகர் அடுத்த புளியம் ரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தாராதேவி (50). இவர் வீட்டருகில் தனக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளால் ஆன 42 வீட்டை அமைத்து வாடகைக்கு விட்டிருந் தார். மேலும் ஓடுகளால் ஆன வீட்டையும் வாட கைக்கு விட்டிருந்தார். இந் நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அங்கிருந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்ட டிருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
அலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி மாஜி பெண் உதவியாளர் கைது
பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளரான வேதிகா பிரகாஷ் ஷெட்டி (32), நடிகைக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 11, 2025

Dinakaran Nagercoil
குற்றாலத்தில் சீசன் சாரல் திருவிழா ஜூலை 19ல் துவங்குகிறது
குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் திருவிழா இம்மா தம் 19ம் தேதி துவங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித் தார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.17 லட்சம் கோடியை கடன் தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. காலம் கடந்த பின்னரும் சுங்கச் சாவடிகள் இயங்குவது ஏன்? என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
1 min |
July 11, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
கன்னியா குமரி அருகே தொழி லாளியை தாக்கிய வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
லார்ட்ஸ் அரங்கில் யார் கிங்?
இந்தியா இங்கிலாந்து மோதல்
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
இளம்பெண்களிடம் ஆபாச செய்கை: வியாபாரி கைது
இரணியல் அருகே மொட் டவிளையை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (44). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள னர். இவர்கள் குடும்பத்திற் கும், அருகே வசித்து வரும் வியாபாரி கோபாலன் (50) என்பவருக்கும் முன்விரோ தம் உள்ளதாக தெரிகிறது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
மாம்பழத்தை கேட்டு தந்தை, மகன் குஸ்தி
தேர்தல் ஆணையத்தில் போட்டி மனு
3 min |