Newspaper
Dinamani Nagapattinam
அரசு ஊழியர்கள் 30 நாள்கள் விடுப்பு எடுக்க அனுமதி: மத்திய அரசு
பெற்றோரை கவனித்துக்கொள்வது உள்பட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாள்கள் வரை ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
கண் மருத்துவர் நம்பெருமாள்சாமி காலமானார்
மதுரை அரவிந்த் மருத்துவமனை குழுமத் தலைவரும் கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமி (86) சென்னையில் வியாழக்கிழமை (ஜூலை 24) காலமானார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
அன்புமணி நடைப்பயணம்: ராமதாஸ் எதிர்ப்பு
காவல் துறையில் மனு
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தகாத உறவால் இரு குழந்தைகளை கொன்ற தாய், இளைஞருக்கு ஆயுள் சிறை
காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
டால்மியா பாரத் நிகர லாபம் மும்மடங்கு உயர்வு
டால்மியா பாரத் லிமிடெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் மும்மடங்கு நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கலந்தாய்வு நிறைவு: 8,039 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை
பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 8,039 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தனிநபர் வருவாயில் முதல் மாநிலமாக உயர்வோம்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
நெற்பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
நெற்பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கால்நடை மருத்துவப் படிப்பு: 52 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 52 அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை பெற்றனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் செப். 22-ஆம் தேதி முதல் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி
காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சிந்து, உன்னாட்டி வெற்றி; சாத்விக்/சிராக்கும் முன்னேற்றம்
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உன்னாட்டி ஹூடா, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
அங்கன்வாடி மையத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
போட்டித் தேர்வு: சந்தேகங்களுக்கு குறைதீர் மையத்தை அணுகலாம்
போட்டித் தேர்வு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற குறைதீர் மையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பௌத்தர்களுக்கு மானியம்
நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்புபவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால், ஜூலை 23 : அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறார் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் தொடக்கம்
உடல்நிலையைக் காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் திடீரென திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
அகரமுதலித் திட்ட விருதுகள்: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேவநேயப் பாவாணர், வீரமா முனிவர் உள்பட செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் நுழைந்தது இங்கிலாந்து
அரையிறுதியில் இத்தாலியை வீழ்த்தியது
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
மாளிகையை காலி செய்யும் பணியை தொடங்கினார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கர், அவர் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையை காலி செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தேர்தல் காலத்தின் போது உறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சர்வதேச நெருக்கடி
கடும் பஞ்ச அபாயத்தில் காஸா
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இலவச அரிசி கடத்தல் வழக்கு: ரேஷன் கடை ஊழியர் கைது
காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு இலவச அரிசியை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை ஊழியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பைக் திருட்டு வழக்கில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா?
பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் குறைந்து வரும் நுகர்வு சமத்துவமின்மை
இந்தியாவில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணர் பல்குனி சின்ஹா ஆகியோர் தெரிவித்தனர்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இறுதிச்சுற்றில் திவ்யா தேஷ்முக்
ஜார்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
1 min |
July 24, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25-ஆவது முறையாக கருத்து
விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
1 min |
