Newspaper
Dinamani Nagapattinam
இந்தியாவில் வேலையில் இருப்போர் எண்ணிக்கை 64.33 கோடியாக உயர்வு
இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போர் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயர்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ஆடி அமாவாசை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி, பெரம்பலூரில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கோரிய மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டது என உணவுப் பாதுகாப்புத் துறையினர் சொன்னதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி-திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
திருப்பதி - மன்னார்குடி - திருப்பதி பாமணி விரைவு ரயில்களில் (17407/17408), நிரந்தரமாக ஒரு குளிர்சாதன மூன்றடுக்குப் பெட்டி மற்றும் 3 படுக்கை வசதி பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்புப் படை
துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 பேர் உயிரிழந்த ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 12 பேரை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மூதாட்டி கொலை வழக்கில் இருவர் கைது
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மனைவி அகமது நாச்சியார் (66) இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
காவிரி-குண்டாறு திட்டம் திமுக அரசால் முடக்கம்
எடப்பாடி கே. பழனிசாமி
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயர்வு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மேலும் 23 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்; பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
நாகை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு
நாகை தாமரைக்குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைப்பது தொடர்பாக ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
'இன்செல்' மனிதர்கள் ஜாக்கிரதை!
'இன்செல்' கலாசாரம் எனப்படும் பெண்கள் மீதான வெறுப்புணர்வு கடந்த பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் செழித்தோங்கி வந்துள்ளது. மற்ற வன்முறைகளைப் போல அல்லாமல், இந்த பெண் வெறுப்பு வன்முறைக் கலாசாரத்தை உலகம் தாமதமாக இப்போதுதான் உணர்ந்துள்ளது.
3 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
இறுதிச்சுற்றில் கோனெரு ஹம்பி
திவ்யா தேஷ்முக்குடன் பலப்பரீட்சை
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
அடிபணியவோ சமரசம் செய்து கொள்ளவோ மாட்டேன்
மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
'போஷ்' சட்டத்தை அரசியல் கட்சிகள் பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மனு
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் (போஷ் சட்டம்) 2013-ஐ அரசியல் கட்சிகளும் பின்பற்ற உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மதுக்கூடத்திற்கு நிரந்தர பூட்டு
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக இயங்கிய மதுபானக்கூடம் நிரந்தரமாக பூட்டப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டள்ள பாலத்தை அகற்றக் கோரி சாலை மறியல்
மன்னார்குடி அருகே வடிகால் வாய்க்கால் குறுக்கே தனியாரால் கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவரை கடத்த முயன்ற 5 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரின் மகனை பள்ளி வளாகத்தில் கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
100% குளறுபடியற்ற வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தல்
நூறு சதவீதம் குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அதிமுக தரப்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
காங்கோ சுரங்க விபத்து: பலர் மாயம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் மாயமாகினர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்
பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது
தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
அனில் அம்பானி குழுமத்துக்குத் தொடர்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
கடத்தல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி
காரைக்காலில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஊடுருவலை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றார் புதுவை டிஐஜி ஆர். சத்தியசுந்தரம்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
