Newspaper
Dinamani Nagapattinam
திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம், ஜூலை 31-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
அற்புதங்களை அளிக்கும் அன்னை...
ஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, அடிமுடி சித்தர், பாம்பன் சுவாமிகள், போளூர் விட்டோ சுவாமிகள் உள்ளிட்ட மகான்களோடு பழகியவர் ஸ்ரீ சக்கரத்து அம்மன்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
டி20: பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு
உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு செப்டம்பரில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் கையொப்பம்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் தீர்த்தவாரி
ஆடி அமாவாசையை ஒட்டி காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருள தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து, கம்போடியா படைகள் மோதல்
தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டன. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் என்னென்ன பயன்கள்?
இந்தியா, பிரிட்டனுடன் மிக முக்கியமான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (சிஇடி.ஏ) வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மனைவி கொலை: கணவர் கைது
கூத்தாநல்லூர் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ஜெர்மனியை வெளியேற்றியது ஸ்பெயின்
மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் ஸ்பெயின் 1-0 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
மங்கைமடம் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
மங்கை மடம் வீரநரசிம்மப் பெருமாள் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
சிந்துவை சாய்த்தார் உன்னாட்டி
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தி, சக இந்தியரான உன்னாட்டி ஹூடா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி அறிக்கையை ஏற்க கர்நாடக அமைச்சரவை முடிவு
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த அறிக்கையை ஏற்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடர்பு: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடர்பில் இருந்ததாக மூன்று காவலர்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பை சீராக்கும் சிகிச்சை
நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவில் பயணிகள் விமானம் விபத்து: 48 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் பயணிகள் விமானம் மலைப் பகுதியில் விழுந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
பிறப்புசார் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்
அமெரிக்க முறையீட்டு நீதிமன்றம்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ட்ரோன் மூலம் உரம் தெளித்தல் செயல்விளக்கம்
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் ட்ரோன் மூலம் இலைவழி உரம் தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ஹமாஸ் ஆக்கபூர்வ பதில்: இஸ்ரேல்
போர் நிறுத்தம் தொடர்பான ஹமாஸ் அமைப்பின் ஆக்கபூர்வ பதிலைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவார்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
காயத்துடன் களமாடிய ரிஷப் பந்த்; முதல் இன்னிங்ஸில் இந்தியா 358
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றம் நான்காவது நாளாக முடக்கம்
பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை நான்காவது நாளாக முடங்கின.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கு 100% ஆதாரம்
கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் மோசடி நடைபெறுவதை தேர்தல் ஆணையம் அனுமதித்தது என்பதற்கு காங்கிரஸிடம் 100 சதவீத ஆதாரம் உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
திருச்சி சிவா கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் முழு போர் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம் போதாது; முழுமையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து: ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமீன்
சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
1 min |
July 25, 2025
Dinamani Nagapattinam
ஆடி அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடல்
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை எராளமானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
1 min |
