Newspaper
Dinamani Tiruppur
பெரியார் பல்கலை. முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பணியிடை நீக்கம்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் தி.பெரியசாமி வெள்ளிக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
திருப்பூரில் இன்று விசர்ஜன ஊர்வலம்
போக்குவரத்து மாற்றம்
2 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
சுத்தியால் தாக்கி பெண்ணிடம் நகைப் பறிப்பு
சூலூர் அருகே கடையில் இருந்த பெண்ணை சுத்தியால் தாக்கி 4 பவுன் நகை பறித்ததாக இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக் கொலை: 5 பேர் கைது
சிவகங்கையில் வியாழக்கிழமை நள்ளிரவு பாஜக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
ஓட்டுநர் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruppur
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் ரூ.14.13 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.13 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.10-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Tiruppur
கல்விக் கடன் விழிப்புணர்வு, பயிற்சி முகாம்
திருப்பூரில் கல்விக் கடன் விழிப்புணர்வு, பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞர் கைது
கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்துக்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு
திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்கப் பெண்!
கோவை இளைஞருக்கும் அமெரிக்க மென்பொறியாளருக்கும் கோவையில் தமிழ் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruppur
மொடக்குறிச்சி அருகே வீடுகளில் திருடிய 4 பேர் கைது
21 பவுன், கார், மடிக்கணினி பறிமுதல்
1 min |