Newspaper
Dinamani Tiruppur
சபலென்கா - வோண்ட்ருசோவா
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு
உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனிநபர் ஹோட்டலுக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை
ரிசர்வ் வங்கி
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
சாரா நர்ஸிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை
தாராபுரத்தில் உள்ள சாரா நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்
ரத்தசோகை நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க காங்கயம் அருகே உள்ள நெய்க்காரன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்
வரும் டிசம்பர் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
ரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...
2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
தமிழகத்தில் 15 புதிய அரசுக் கல்லூரிகள் தொடக்கம்
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 15 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
கேரளம்: அரியவகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு
பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
பாம்பன் மீனவர்கள் 10 பேர் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவர்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்
உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ரூ.11.21 லட்சம் காணிக்கை
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில், 83 மில்லி கிராம் தங்கம், 107.750 கிராம் வெள்ளியுடன் ரூ.11 லட்சத்து 21 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
சேவூர், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பர் 4-இல் மின்தடை
சேவூர், வடுகபாளையம், தெக்கலூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறார் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்
பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
ஆர்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை
நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruppur
மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |