試す - 無料

Newspaper

Dinamani Tiruppur

நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மரங்களின் மாநாடு: சீமான் பங்கேற்பு

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

மருத்துவ மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

பள்ளிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகே பள்ளிபாளையம் பகுதியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் பூங்கா வனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்

'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

அந்தியூரில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்

அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 2,558 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

காலமானார் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்

'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் (60) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவர்கள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று சிறுவர்கள் சனிக்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruppur

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா

வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

தாராபுரத்தில் ‘நான் முதல்வன்’ திட்ட முகாம்

தாராபுரத்தில் ‘நான் முதல்வன்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்

பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

காலிறுதியில் தோற்றார் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்

விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு

தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி திருப்பூரில் செப்.2-இல் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை

புதிய உச்சம்; பவுன் ரூ.76,000-ஐ கடந்தது

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

3 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

மொடக்குறிச்சி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே தயாரிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

அவிநாசியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Tiruppur

குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

ページ 4 / 300