Newspaper

Dinakaran Nagercoil
வேளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேளி மலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது. காலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டது. கணபதி ஹோமம், தீபாராதனை முடிந்ததும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்
கன்னியாகுமரி கிராமத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் பழத்தோட்டம் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் \"உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை\" திட்ட முகாம் நடந்தது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
அஞ்சுகிராமம் அருகே பஸ்சில் பெண்ணின் 9 பவுன் நகை மாயம்
வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி புனிதா (37). சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் செட்டிகுளம் செல்லும் மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்தார். அழகப்பபுரம் அருகே ஜேம்ஸ்டவுண் பகுதியில் இறங்கி தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
மின்னொளி கபடிபோட்டி ரோகிணி கல்லூரி அணிக்கு 2ம் இடம்
திரு நெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே கட்டனேரியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
நாகராஜா கோயிலில் ஆவின் சார்பில் நேரடி பால் விற்பனை
நாகராஜா கோயிலில் பால் விற்பனையை ஆவின் சார்பில் நேரடியாக செய்ய விஎச்பி சார்பில் இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
வாழை, தென்னைகளை கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவேண்டும்
குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை கடந்த வாரம் துவங்கி உள்ளது. துவக்கத்திலேயே பலத்த காற்று வீசியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் தென்னைகள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
அனந்தனாறு சானலில் உடைப்பு ரூ.1.10 கோடியில் நிரந்தர சீரமைப்பு பணிகள்
அனந்தனாறு சானலில் சுருளோடு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் நிரந்தர சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
பிளாட்பாரத்தில் அரை கிலோ கஞ்சாவுடன் கிடந்த பேக் மதுவிலக்கு பிரிவு போலீஸ் கைப்பற்றி விசாரணை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அநாதையாக கிடந்த பேக்கில் இருந்து 500 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
குமரியில் கஞ்சா வழக்கில் கைதான மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
மொத்த எண்ணிக்கை 17 ஆனது
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி
வங்கி, ரயில்வே தேர்வு களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற நடத்தப்பட்ட நுழை வுத்தேர்வில் பட்டதாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற னர்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
வன்னியர் சங்கத்தில் யாருக்கு அதிகாரம்
ராமதாசை சந்தித்த பின்னர் வெளியே வந்த வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் ராமதாசுக்கு முழு அதிகாரம் உள்ளது. பாமக கட்சியின் அமைப்பு அதிகாரம் எல்லாம் ராமதாசிடம் தான் உள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
ஆடிட்டர், சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ்.
எம்எல்ஏ, அருள் எம்எல்ஏ ஆகியோருக்கும் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளதால் பாமகவை கையகப்படுத்துவது தந்தையா, மகனா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
கனமழையால் தத்தளிக்கும் கேரளா
20க்கு மேற்பட்ட ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை ரயில் போக்குவரத்து பாதிப்பு
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
ஆரல்வாய்மொழியில் பைக் மீது கார் மோதி தலைமை ஆசிரியர் பலி
ஆரல்வாய்மொழியில் பைக் மீது கார் மோதியதில் தலைமை ஆசிரியர் பலியானார்.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று (1ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
விவசாயத்தை மேம்படுத்த ஆலோசனை முகாம்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தினைத் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, கோழிப்போர்விளை வட்டாரத்துக்குட்பட்ட முத்தலக்குறிச்சி, கொல்லன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தொடக்க முகாமில் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசியதாவது:
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
நடிகைகள் பொம்மையா?
நித்யா மேனன் கோபம்
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
மின் வாரிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்தவர்
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
துபாயில் நடந்த கேரள மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக். கிரிக்கெட் வீரர்கள்
துபாயில் கேரள முன்னாள் மாணவர் அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அப்ரிடி, உமர் குல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.11.77 லட்சம் மோசடி
தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை நாகர்கோ வில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு வகுப்பில் படித்த மாண வர்கள் சந்தித்து பேசிய நிகழ்ச்சி குழித்துறையில் நடந்தது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
5 முதல் 40 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி
நியூ ஜனதா புட்வேர் அதிரடி ஆபர்
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
முப்படை தலைமை தளபதி பேச்சு எதிரொலி மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது
மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், போர் நடவடிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
சிங்கிள் ஷாட் படத்தை ஒளிப்பதிவு செய்யும் குமரன்
சென்னை, ஜூன் 1: தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து ஒளிப்பதிவாளர் குமரன் கூறும் போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. வேம்பு படம் பார்த்த பலரும் பாராட்டினர். ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்றனர். பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுவது பயம்தான்.”
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
தாய் சேய் மருத்துவத்தில் புதிய மைல்கல் பெரினாடல் நலிவு பராமரிப்பு
இந்திய குழந்தை நலக்கல்வி அமைப்பும், தமிழக கிளையும் இணைந்து குழந்தை நல மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கினை பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடத்தினர்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுடன் விஞ்ஞானிகளை இணைக்கும் பிரசாரம்
திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும் மற்றும் திட்ட ஒருங்கிணைப் பாளருமான முனைவர் சுரேஷ் விடுத்துள்ள அறிக் கை:
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
கண்ணப்பா காட்சிகள் லீக் ஆனதற்கு மனோஜ் மன்ச்சு காரணமா?
சென்னை, ஜூன் 1: தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்ச்சு எழுதி தயாரித்து நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், 'கண் ணப்பா'. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால், மதுபாலா, பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம், அர்பித் ராணா நடித்துள்ளனர். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2025
Dinakaran Nagercoil
கடற்கரையில் ஒதுங்கிய கண்டெய்னர் மீட்பு
வாணியக்குடியில் கரை ஒதுங்கிய கண்டெய்னர் மீட்கப்பட்டது.
1 min |
June 01, 2025

Dinakaran Nagercoil
தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம்
குளச்சல் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
1 min |