試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புளியடியில் உள்ள 120 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வாரம் தோறும் வியாழக்கிழமை நடந்து வருகிறது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை வகித்தார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். இந்தக் குறைதீர்க்கும் கூட்டத்தில் 11 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்ற மேயர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆதாருடன் ஐஆர்சிடிசி கணக்கு இணைத்திருந்தால் தட்கல் டிக்கெட் விற்பனையில் முதல் 10 நிமிடம் முன்னுரிமை

ஆதாருடன் ஐஆர்சிடிசி கணக்குகளை இணைத்து வைத்திருப்பவர்களுக்கு தட்கல் டிக்கெட் விற்பனையின் முதல் 10 நிமிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை ஆற்றில் விழுந்த மாணவர்களை மீட்டு உயிர்தியாகம் செய்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மார்த்தாண்டம், ஜூன் 6: குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் இரு சிறுவர்களை மீட்டு உயிர் தியாகம் செய்த பீட்டர் வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

காவல் அதிகாரிகள் ரொம்ப நெருக்கம் என்று கூறி வழக்கில் இருந்து விடுவிப்பதாக ரூ.1 லட்சம் பறித்த தேமுதிக பிரமுகர்

கொல்லங்கோடு அருகே பரபரப்பு

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள்

அரசாணை வெளியீடு

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள அபாயம் நீடிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 50க்கும் மேல் உயர்ந்துவிட்டது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ரபேல் போர் விமான பாகங்களை தயாரிக்கிறது டாடா

2028 முதல் மாதம் 2 விமானங்கள் தயார் செய்ய திட்டம்

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா

பூதப்பாண்டியிலுள்ள கோவிந்த லட்சுமி அம்மன், சந்தன மாரி அம்மன், உஜ்ஜைனி மாகாளி அம்மன் மற்றும் சின்னத்தம்பி சுவாமி திருக்கோயிலில் 121 அடி உயரத்தில் புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதற்கான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடைபெறுகிறது.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உடைந்த தார்சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு பார்வதிபுரம் மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணி

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி ரூ.14 கோடியே 85 லட்சம் செலவில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலத்திலும் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

அருணாச்சலா கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

அண்ணா பல்கலைகழகம் முதலாம் பருவ தேர்வு முடிவுகளை மறுமதிப்பீட்டுக்கு பின் சமீபத்தில் வெளியிட்டது. இதில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி சண்முக பிரியா அனைத்து பாடத்திற்கும் நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

இலங்கை பறிமுதல் செய்த 34 விசைப்படகுகளையும் கடலில் மூழ்கடிக்க முடிவு

தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

கடியபட்டணத்தில் நகைக்காக சிறுவனை அடித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் 10 பேர் போட்டி

பிரியங்கா காந்தி 14ம் தேதி பிரசாரம்

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

2வது திருமணத்திற்கு பெண் தேடிய 65 வயது தந்தை கழுத்தை அறுத்த மகன்

சேலத்தில் 65 வயதில் 2வது திருமணத்திற்கு வரன் தேடிய தந்தையை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திங்கள்நகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்

திங்கள்நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பு கடைகளை 7 நாட்களில் அகற்றவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி அறிவுறுத்தி உள்ளனர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

வரும் 9 முதல் 11ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வருடாந்திர ஜஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஜஷ்டாபிஷேகம் தொடங்கப்பட்டு கேட்டை நட்சத்திரத்துடன் முடிவடையும் வகையில் நடைபெறும். இதனையொட்டி கோயிலில் உள்ள சம்பங்கி பிரதட்சண பிரகாரத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் 'அபித்யக அபிஷேகம்' செய்யப்படும்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழி அருகே சோகம் காதல் தோல்வியால் பெயின்டர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகேதோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அஜித்குமார் (33). பெயின்டர் வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் மாரியம்மாள். வேல்முருகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குப்பை அகற்றும் செய்ய தனியாரியாக சேகரிக்கும் பணி தூய்மையான தமிழ்நாட்டையே அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்

உலக சுற்றுச்சூழல் தினமான 5ம் தேதி (நேற்று) தமிழ்நாடு முழுவதும் 1100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 250 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்

உயர்கல்வி செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவுக்கு அழைப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது

ஜி 7 மாநாட்டில் இந்தியாவுக்கு அழைப்பு இல்லாதது, ஒரு இந்திய குடிமகனாக நான் வருத்தப்படுகிறேன் என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்காததை கண்டித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு விடிய விடிய பயணிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 6: சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த நேரத்திற்கும், இரவு 9 மணிக்கு மேல் தென் மாவட்டங்களுக்கு சரிவர பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்தும் நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிரான சதி

வரும் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென் மாநிலங்களுக்கு எதிரான சதி என்று ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

மண்டல பொறுப்பாளராக டல்லஸ் நியமனம்

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் மாவட்டம், மண்டலம் வாரியாக தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணையமைச்சர் முருகனுடன் வியாபாரி துத்துக்குடி சந்திப்பு

ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவர் நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு டெல்லியில் நேற்று சந்தித்தது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் பவுன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தாமதம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் தனியார் பள்ளி கனவு கேள்விக்குறியாகிறது.

2 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

பைக் திருடிய வாலிபர் கைது

அஞ்சுகிராமத்தை அடுத்த மருங்கூர் அருகே இரவிபுதூர் திருவஞ்சிநல்லூரை சேர்ந்தவர் அருள் (50). கல் வெட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணிகள்

கூடுதல் ரயில்கள் இயக்குவதில் தொடரும் சிக்கல்

2 min  |

June 05, 2025