Newspaper
Thinakkural Daily
பாம்பையும் கீரியையும் நண்பர்களாக்கிய தேர்தல்
அமைச்சர் சமந்த வித்யாரத்ன
1 min |
June 04, 2025
Thinakkural Daily
சர்வதேச கிரிக்கெட்டிற்கு பேரிழப்பு தென்னாபிரிக்க வீரர் கிளாசன் திடீர் ஓய்வு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட் டியில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் என்று கிளாசன் ஓய்வு பெறுவதாக அறி வித்துள்ளார். 33 வயதான இந்து கிளாசன் விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரராக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 2018 ஆம் ஆண்டு அறிமுக மானார்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
பொதுப் போக்கு வரத்து சேவைகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் வவுனி யாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய் யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இடம் பெற்றது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி எப்போது?
நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் காணப்படுவது ஊடகத்துறையாகும். இந்த ஊடகத்துறைக்கு கால்கோளாய் அமைவது ஊடகவியலாளர் களாகும். இவ்வாறான ஊடகவியலாளர் கள் சமூகத்தின் மத்தியில் மதிக்கப்படல் வேண்டும், போற்றப்படல் வேண்டும் என்பதற்கு அப்பால் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் என்பதையே அனைத்து ஊடகத்துறை சார்ந்தவர்களும், ஊடகங்களை நேசிப்பவர்களும் தெரிவிக்கின்றனர்.
2 min |
June 04, 2025
Thinakkural Daily
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்
புதிய விடயங்களுடன் சைபர் பாதுகாப்பு சட்டவரைவினை தயாரித்து, சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி. அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
மானிப்பாய் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி
மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகா ரியாக இ.எஸ்.அபயசேகர நேற்று முன்தி னம் திங்கட்கிழமை காலை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது கடமை களை உத்தியோகபூர்வமாகப் பொறுப் பேற்றுள்ளார்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாட்டில் செந்தில் தொண்டமான்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாடு ஜெனிவாவில் நேற்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெ றவுள்ள நிலையில், இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசி ன் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண் டுள்ளார்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
கொழும்பில் இன்று 1,500 அடி உயரத்தில் பறக்கவுள்ள விமானம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் அ330200 விமானம் இன்று 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 55 வீத சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரிக்கை
தோட்ட உத்தியோகத்தர்களுக்குப் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 55 வீத சம்பள அதிகரிப்பை வழங்குமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தால் முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணி
வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணியினை இன்றையதினம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
வட, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடமைக்க உதவிப் பணம் அதிகரிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற் காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் ஏழு மண்டையோடுகள், உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டன
அரியாலை - செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் அகழப்படும் மனிதப் புதைகுழியில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட உடல்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
துப்பாக்கி, மான் இறைச்சியுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றினை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் ஒருவரை பொலன்னறுவ அறலகங்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
'யு -15’ அங்குரார்ப்பண கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரி - மட்டக்களப்பு சிவானந்தா
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி ஆகியவற்றின் 15 வயதுக்குட்பட்ட அணிகள் அங்குரார்ப்பண கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்தன.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த யாழ்.இந்திய துணைத் தூதர்
வடக்கு மாகாண பிரதம செயலாள ராக புதிதாக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள் ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
ஆலயக்கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்
பலநூற்று கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில், ஆலயக்கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
செம்மணியில் மனித உடல்கள் காணப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்த நீதிவானிடம் கோருவதற்கு நடவடிக்கை
அரியாலை -செம்மணி சித்து பாத்தி மாயானத்தில் மனித உடல் கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்தக் கோரி யாழ்ப் பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானி டம் விண்ணப்பத்தை முன் வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத் துள்ளனர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
கிளிநொச்சி ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனம் நோக்கம் தவறிச் செல்கிறது
மொழி தெரியாத ஆசிரியர்களால் பெரும் பாதிப்பு - சிறீதரன் எம்.பி.
2 min |
June 04, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தல்
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
அரசு 2/3 உடன் இருக்கும் போது நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்
சர்வதேச சமூகங்களை சார்ந்தவர்களும் தூதுவர்களும் தமிழ் தரப்பு ஒன்றுபட்டு நிற்காதுவிட்டால் தமிழ் மக்களுடைய உரிமைகள் உரித்துக்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்று தொடர்ச்சியாக சொல்லி வந்த நிலையில் நாங்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஒன்றுபட்டிருக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 185 கிமீ தொலைவில் உள்ள மூசா கட்டியன் மாவட்டத்தின் தந்தோ ஜாம் நகரில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கியிருப்பதாக இந்துக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
வகுப்பறைகளில் எழுதப்பட்டுள்ள நாடொன்றின் எதிர்காலம் ஆசிரியர்களின் ஊதியம், பயிற்சி, கௌரவம் ஆகியவற்றில் இலங்கை ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
சில காலத்திற்கு முன்பு, இலங்கையில் ஆசிரியராக இருப்பது மரியாதைக்குரிய அடையாளமாக இருந்தது. கிராம ஆசிரியர் மருத்துவர் அல்லது நீதிபதிக்கு அடுத்தபடியாக எப்படி இருந்தார் என்பது பற்றிய கதைகளை எங்கள் தாத்தா பாட்டி அடிக்கடி கூறுவார்கள். ஆசிரியர்கள் மிகவும் மதிக்கப்பட்டனர், கவுரவமான ஊதியம் பெற்றனர். மேலும் பெரும்பாலும் சமூகத்தின் மிகவும் கற்றறிந்த உறுப்பினராக இருந்தனர். மாணவர்கள் அவர்களை மரியாதையுடன் வணங்கினர். பெற்றோர்கள் கவனத்துடன் கேட்டார்கள். முழு கிராமமும் ஆசிரியர்களை அறிவு ஞானம் மற்றும் கவுரவத்தின் பாதுகாவலர்களாக நடத்தினர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்
காட்டுக்குள்ளிருந்து உடலை மீட்ட வவுனியா பொலிஸார்
1 min |
June 04, 2025
Thinakkural Daily
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுத்தல்
9 ஆம் திகதி வைகாசி பொங்கல்
1 min |
June 04, 2025
Thinakkural Daily
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா ஸ்கேன் இயந்திரம் வழங்கல்
மட்டக்கப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஒருகோடி ரூபா பெறுமதியான நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட (Ultra Sound Scan) ஸ்கேன் இயந்திரம் ஒன்று செவ்வாய்கிழமை (3.06.2025) வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றுக்குள் குதித்த மாணவி மீட்பு
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் நேற்று முன் தினம் திங்கட்கிழமை மதியம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 04, 2025
Thinakkural Daily
தாய்க்கட்சி என்பவர்கள் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை
தமிழரசை கடுமையாக சாடும் சங்கின் செயலர்
1 min |
June 04, 2025
Thinakkural Daily
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பதவியேற்பு
தவிசாளராக வேழமாலிகிதன்
1 min |