Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Thinakkural Daily

மலையகத்தில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலையில்; வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள்

மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

ராஜித்தவின் வீட்டில் அறிவித்தல் ஒட்டல்

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

பாலஸ்தீனியர்கள் இல்லாத பாலஸ்தீன நாடு ஏன்?

காலனித்துவம் என்பது ஒரு சிந்திக்கும் இயந்திரமோ, பகுத்தறிவுத் திறன்களைக் கொண்ட உடலோ அல்ல. அது அதன் இயல்பான நிலையில் வன்முறை, மேலும் அதிக வன்முறையை எதிர்கொள்ளும்போது மட்டுமே பலனளிக்கும் -பிரான்ட்ஸ் பானன்

5 min  |

August 22, 2025

Thinakkural Daily

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட தனியார் பேருந்து சாரதியின் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரான ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) என்பவர் அவரது வீட்டில் வைத்து அண்மையில் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டிருந்தார். கொலையைத் தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள் நால்வரும் சம்பவத்தில் காயமடைந்தனர்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

ஹூர்த்தாவில் தொடர்மட்டு: மாநகர சபை அமரவில் அமளிதுமளி உறுப்பினர்கள் கூடும் வாக்குவாதம்

நடந்து முடிந்த ஹர்த்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுமளி இடம்பெற்றுள்ளது

2 min  |

August 22, 2025

Thinakkural Daily

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல தயாரிப்பு பணி விரைவில் நிறைவு பெறும்

இன்று மேலும் ஒரு கலந்துரையாடல்

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என யூடியூபர் கூறியிருப்பது நீதிமன்றத்தை விடுக்கும் அச்சுறுத்தல்

வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வெள்ளிக்கிழமை வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக கைது செய்யப்படுவார். இவ்வாறு கைது செய்யப்படாவிட்டால் எனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் அலைவரிசை சுதா சவால் விடுத்துள்ளார். இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

வடக்கின் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்கூரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பம்

யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப் படவுள்ளது. அதேபோல கிழக்கில் வாழைச் சேனை துறைமுகமும் விஸ்தரிக்கப்பட வுள்ளது' என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

இந்திய - சீன எல்லை முகாமத்துவத்தில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சர்

இந்திய - சீன எல்லை முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட் டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

தேசிய கணக்காய்வு அலுவலக வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு குழுவின் முன்மொழிவுகளுடன் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட் டது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

தென்னாபிரிக்க வீரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான ப்ரேநெலன் சுப்ராயன் முறையற்ற பாணியில் பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜ.நா.வுக்கு கடிதம்

இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்கு, கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினிகளிலிருந்து தரவுகள் அழித்த பிரதான சூத்திரதாரி யார்?

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதி கார சபையின் கணினிகளிலிருந்து தரவு கள் அழிக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது நீதிமன்ற விசா ரணைகள் ஊடாக வெளிவரும் என சுகா தார பிரதி அமைச்சர் ஹன்ஷக விஜேமுனி தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 6 ஆகி அதிகரித்துள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

‘முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடை அணிந்து வரக்கூடாது’

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார ஆடை அணிந்து வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

கிராமிய வறுமை ஒழிப்பு, பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல் 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

ஹமாஸ்தீவிர வாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தார். இதற்காக, 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

பாஹ்ரெய்ன் 2025 ஆசிய இளையோர் விளையாட்டு விழா போட்டிக்கான ஆயத்தத்தை தொடங்கியது இலங்கை குழு

பாஹ் ரெய்னின் மனாமாவில் நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை குழுவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ ஆயத்த பணிகளை தேசிய ஒலிம்பிக் குழு ஆரம்பித்து வைத்தது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

நல்லூரில் வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் அட்டகாசம்

தளபாடங்களுக்கு தீ வைப்பு

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

பல்.கல்லூரியில் இன்று ஆவணங்கள் திரையிடல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கை கள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் திரையிடப்படவுள்ளன.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

வன்னிப் பிராந்தியத்தின் கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்

வன்னிப் பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

நடப்பாண்டில் சுங்கத் திணைக்களத்துக்கு ரூபா 1316 பில்லியன் இலாபம்

இந்த ஆண்டு 2150 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுங்கத் திணைக்களம் 1316 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எனவே நாணயம் அச்சிட்டு வரவு - செலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யபோவதில்லை. என தொழில் அமைச்சரும் பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்றையதினம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் மசகு எண்ணெய் விநியோகம் தொடரும்

ரஷியா அறிவிப்பு

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

வடக்கு- கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து: கொழும்பில் இன்று போராட்டம்

குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம்!, வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத் துவதை நிறுத்து! என வலியுறுத்தி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊட கவியலாளர் சங்கம் என்பன ஒன்றி ணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்பு நாடாளுமன்றச் சுற்றுவட்டப் பகு தியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திற்கு விஜயம்

தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

-கடந்தகால விமான சேவை முறைகேடுகள்- பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்த்துள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

'பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை'

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்த வொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டம்; ஒரு வாரம் முன்னெடுக்க நடவடிக்கை

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக் கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அர சாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

August 22, 2025

Thinakkural Daily

கிளீன் ஸ்ரீலங்கா கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தி திட்டத்தின் வட மாகாண திட்டம் ஆரம்பம்

அழகான மற்றும் தூய்மையான கடற்கரையை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பொழுது போக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், 14 மாவட்டங்களில் சுமார் 43 கடலோர பிரதேசங்கள் கிளீன் ஸ்ரீலங்காஎண்ணக்கருவுடன் இணையும் வகையில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காக்களாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

1 min  |

August 22, 2025