Newspaper
Virakesari Daily
ஹேஷா விதானகே விடுவிப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை விடுவித்து நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இலவச வைத்திய முகாம்
மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் 3சீடி நிறுவனம், வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மூதூர் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் விஷேட தேவைப் பிரிவில் கல்வி பயிலும் மூதூர், தோப்பூர், ஈச்சிலம்பற்று பகுதி மாணவர்களுக்கான இலவச வைத்திய முகாமானது மூதூர், கிண்ணியா, திருகோணமலை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்கள் மூலம் செவ்வாய்க்கிழமை(19) 3சீடி நிறுவன வளாகத்தில் இடம் பெற்றது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
அட்டன் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் மின் இணைப்பு துண்டிப்பு; மாணவர்கள் அவதி
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி வளாகத்தில் கடந்த 24 வருடங்களாக இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு கற்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
மன்னாரில் 19 ஆவது நாளாக தொடர்ந்த மக்களின் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப் பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 19 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
சர்வதேச விசாரணை தொடரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தமிழ் தரப்பு மற்றுமொரு கடிதம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீது சுயாதீன மேற்பார்வை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய போர்ன்மொத் நெறிமுறையை செயல்படுத்தக்கூடிய பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்தல், உள்ளிட்ட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி தமிழ் தரப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
உயர்நீதிமன்றில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்க சட்டமூலம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
தபால் ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிடின் சட்ட நடவடிக்கை
தபால் தொழிற்சங்கங்களினால் 6 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தபால் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
1 min |
August 22, 2025
Virakesari Daily
நாணயத்தை அச்சிட்டு பற்றாக்குறையை முகாமை செய்யப்போவதில்லை
நாணயம் அச்சிட்டு வரவு, செலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யப்போவதில்லை. நாணயம் அச்சிட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு நாணயம் அச்சிட்டிருந்தால் பணவீக்கம் சடுதியாக உயர்வடைந்திருக்குமென தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
கொல்லப்பட்டோரின் அடையாளத்தை மறைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடும் எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை ஆடையின்றி கண்டறியப்பட்டமை குறித்து சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மஹிந்த ரத்ன
யுத்தகால குற்றங்கள் தொடர்பான நீதிக்கான சாத்தியப்பாட்டுக்கு உதாரணமாக கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கு காண்பிக்கப்பட்டாலும், இதுவரை காலமும் நாம் அனைவரும் அதைப்பற்றி மாத்திரமே பேசிக்கொண்டிருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கில் அரசதரப்பு சட்டவாதியாக பணியாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மஹிந்த ரத்னவினசம் வெளியிட்டுள்ளார்.
1 min |
August 22, 2025
Virakesari Daily
செம்மணியில் கண்டறியப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 96 வீதமானவை ஆடையின்றி புதைப்பு
புதிய அரசாங்கமும் ஒடுக்குமுறைகளையே பிரயோகிப்பதாக சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் விசனம்
1 min |
August 22, 2025
Virakesari Daily
நீண்டகால ஏழ்மையில் 52 சதவீதமானோர்
மலையக நிலை குறித்து அமைச்சர் உபாலி எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான் சமூகக் கட்டமைப்பில் ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலை வினைத்திறனாக் குவதற்காகவே சமுர்த்தித் திட்டம்
1 min |
August 21, 2025
Virakesari Daily
முருகப்பெருமானின் பல்வேறு தோற்றங்கள்
இந்து தெய்வங்களில் பல கடவுள்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு.
2 min |
August 21, 2025
Virakesari Daily
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தோல்வி
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் உறுப்பு நாடுகளுக்குக் கடிதம்
1 min |
August 21, 2025
Virakesari Daily
இந்தியாவுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் ஆசிய கிண்ண ஹொக்கி தொடரிலிருந்து விலகல்
உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பை இழந்த பாக்.
2 min |
August 21, 2025
Virakesari Daily
சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுக்க எல்லை சுவருக்கு வர்ணப்பூச்சு பூசும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளைத் தடுக்கும் வகையில் அந்த எல்லைச் சுவரை மேலும் வெப்பமானதாக மாற்ற அதற்கு கறுப்பு வர்ணப்பூச்சு பூசும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
நடுவழியில் அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்
440க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு
1 min |
August 21, 2025
Virakesari Daily
முதற்தர "S-I-S" சில்லறை விற்பனை அனுபவத்தை களனி, ஹொரணைக்கு விரிவுப்படுத்தும் சியெட்
இலங்கையின் முன்னணி டயர் வர்த்தகநாமமான சியெட் (CEAT) களனி மற்றும் ஹொரணை ஆகிய இடங்களில் தனது புதிய கொள்கைக்கிணங்க ShopinShop (SIS) விற்பனை நிலையங்களைத் திறந்ததன் மூலம் அதன் சில்லறை விற்பனை அனுபவத்தை விரிவுப்படுத்தியுள்ளது.
1 min |
August 21, 2025
Virakesari Daily
இந்தியா-இலங்கை கடற்படைகளின் பன்னிரெண்டாவது இருதரப்பு பயிற்சி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரெண்டாவது இருதரப்பு கடற்படைப் பயிற்சி தற்போது நடை பெற்று வருகின்றது. இலங்கையின் மேற்கு கடற்கரையில், கொழும்புக்கு அருகே இந்த பயிற்சியானது நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் 'INS Jyoti, 'INS Rana' போர்க்கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களான 'விஜயபாகு' மற்றும் 'சயுர' ஆகியவை பங்கேற்கின்றன.
1 min |
August 21, 2025
Virakesari Daily
உங்களைப் பற்றி உங்கள் பற்கள் கூறும்
உலகில் பிறந்த அனைவருமே குறைபாடற்ற வெள்ளை வெளேரென்ற முத்துப் போன்ற பளிச்சிடும் பற்களை விரும்புவது வழமையாகும். அத்தகைய பற்கள் ஒருவரது முகத்துக்கு அழகு சேர்ப்பனவாக மட்டு மல்லாது உடல் முழுவதிலுமான ஆரோக்கியத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
2 min |
August 21, 2025
Virakesari Daily
அமெரிக்காவில் படுகொலையாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் படுகொலைக் குற்றச்சாட்டுக் குள்ளான நபரொருவருக்கு அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விஷ ஊசியேற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 21, 2025
Virakesari Daily
தூயாக்கிடுககள் உட்பட சட்டவிரோத பொருட்கள் 10 பேர் கைது
துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
புனித அல்குர்ஆன் பிரதிகள் விநியோகிக்கப்பட உள்ளன
சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன் 2024 மே மாதம் 16 ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கிறது. அதனை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
2 min |
August 21, 2025
Virakesari Daily
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் மன்னார் சேவையினை பெறவந்த மக்கள் பாதிப்பு
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்றும் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்ட தபாலக செயற்பாடுகள் முழுமையாக இடம்பெறவில்லை என்பதுடன் சேவையை பெறவந்த பொது மக்களும் பல்வேறு இடைஞ்சலுக்கு உள்ளாகியிருந்தனர்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
மாகாண சபைகளின் அதிகாரங்களை மீண்டும் மத்தியிடம் கொடுக்க முயற்சி
மாகாண சபைகளின் அதிகாரங்களை மீண்டும் மத்தியிடம் கொடுக்க சிலர் அறிந்தோ அறியாமலோ முயற்சிக்கின்றனர். இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரப்பகிர்வுக்கான போராட்டத்தின் அடிப்படையையே இல்லாமல் செய்துவிடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு; சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக்கோரிய பொலிஸார்
வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள் ளனர்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
வருட இறுதிக்குள் கண்டி மாவட்டத்தில் 150 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை
உலக மக்கள் வசிப்பிட தினத்தை முன்னிட்டு, இந்த வருடம் கண்டி மாவட்டத்தில் 150 வீடுகளின் நிர்மாணப் பணிகளை முடிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Virakesari Daily
தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகள் துயாக்கிடர்களின் புதினிலக்கப்படும்
சவூதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு சுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் பிரதிகள் தொடர்பான கேள்விகளுக்கு இரண்டு வாரங்களில் பூரண பதிலை வழங்குவோமென புத்தசாசன மற்றும் மத நடவடிக்கைகள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
இறந்தவர்களின் சேமலாநிதியை பெற்றுக்கொள்ள அட்டன் தொழில் திணைக்களத்தில் கருமாடும்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில இயக்குநர் ஜே. ஜோசப் தகவல்
1 min |
August 21, 2025
Virakesari Daily
கொடிச்சீலையும் செங்குந்தர் வம்சத்தினரும்...!
ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க தலங்களுள் மிக முக்கியமானதும் இன்று வரை தமது மரபு வழி பாரம்பரியங்களை மாறாமல் தொடர்வதுமான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயமானது முருகப்பெருமான் வழிபாட்டின் சிறப்புமிக்க தலமாகும்.
1 min |
August 21, 2025
Virakesari Daily
பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவேற்றப்படாதுள்ளதேன்?
யாழ். பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்துக்குள் முழுமைப்படுத்தப்படுமென அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
1 min |
