試す - 無料

Newspaper

Virakesari Daily

Virakesari Daily

குழந்தைகளின் பிறப்புவீதம் குறைந்த தென்கொரியாவில் செல்லப்பிராணிகளை பிள்ளைகள் போன்று வளர்த்து பாடசாலை அனுப்பும் குடும்பங்கள்

உலகிலேயே பிறப்பு வீதம் குறைந்த நாடுகளிலொன்றாகவுள்ள தென் கொரி யாவில் பல குடும்பங்கள் குழந்தைக ளுக்கு பதிலாக நான்கு கால் பிராணி களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

14 நாட்களுக்குள் எனக்கு எதிராக நால் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்

இன்றேல் நான் நட்டஈடு கோருவேன் என்கிறார் சுனில் வட்டகல

1 min  |

September 11, 2025

Virakesari Daily

முற்றாக நிராகரியுங்கள்

69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

பூந்தோட்டம் மகா வித்தியாலய பழைய மரக்கறிச் சந்தை கடைத்தெருதி மாணவர் சங்கத்தின் விளையாட்டு நிகழ்வு பொதுமக்களிடம் கையளிப்பு

வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

ஏற்க முடியாது

சபையில் அறிவித்தார் சபாநாயகர் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

2 min  |

September 11, 2025

Virakesari Daily

மதுபானத்தில் போதைப்பொருளை கலந்துகொடுத்து திருட்டில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

மதுபானம் வழங்கி பணம் மற்றும் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

கனடாவுக்கு தமிழருவி சிவகுமாரன் ஆன்மீக இலக்கியப் பயணம்

இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் அண்மையில், இந்திய அரசு சார்பாக தமிழ்நாடு ஆளுநர் விருதான 'சிறந்த தமிழ்இலக்கிய ஆளுமை விருதினைப் பெற்றவரும் தமிழறிஞருமான தமிழருவி த. சிவகுமாரன் கனடாவில் இம்மாதமும் அடுத்த மாதமும் நடைபெறும் தமிழ், கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

சத்துருக்கொண்டான் படுகொலை: 35ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டான் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபியில் செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

பிரத்தியேக நீதிப்பொறிமுறை குறித்து கவனம் செலுத்துங்கள்

பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் வலியுறுத்தல்

3 min  |

September 11, 2025

Virakesari Daily

30 வயதுக்கு பின்னர் அதிக சதங்கள் அடித்தவர்கள் யார்? இந்தப் பட்டியலில் இலங்கையின் நால்வர் இடம் பிடிப்பு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தை வகிப்பது பலருக்கும் தெரிந்த விடயமாகும்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

சக உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த வைத்தியர் கைது

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

நிலம் உள்வாங்கியதில் காஷ்மீரில் 50 கட்டிடங்கள் சேதம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

இளம் குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டப் பகுதியில் கணவன், மனைவி தகராறில் தலையிட்டதாகக் கூறப் படும் நபரால் இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 28) ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

யாழில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முறையாக நடவடிக்கை

அமைச்சர் அநுர கருணாதிலக சபையில் தெரிவிப்பு

1 min  |

September 11, 2025

Virakesari Daily

மலையக அபிவிருத்தி அதிகார சபையை கையகப்படுத்த முயற்சிக்கவில்லை

பெருந்தோட்ட அமைச்சு விளக்கம்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

சிங்கப்பூராக மாற்றப்படுமென கூறப்பட்ட இலங்கையில் சித்திரவதை கூடங்கள்

தமிழரசுக் கட்சி எம்.பி. சபையில் சாடல்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

2025 முதல் அரையாண்டில் அதிகபட்ச வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 25.5 பில்லியனை பெற்றுள்ள NSB குழுமம்

தேசிய சேமிப்பு வங்கி குழுமம் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டில் சிறந்த செயல்திறனை பதிவு செய்து செயற்பாட்டு மீளதன்மையில் புதிய உயரத்தினை அடைந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள ஆற்றை அகலப்படுத்தித் தாருங்கள்

மழைக்காலங்களில் அடிக்கடி பெருக்கெடுப்பதாக மக்கள் அச்சம்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

Isuzu வாகன கொள்வனவை இலகுவாக்க கொமர்ஷல் வங்கி சதொச மோட்டார்ஸுடன் இணைகின்றது

இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அவர்கள் இசுசு (Isuzu) வாகனங்களை கொள்வனவு செய்யும்போது பெறுமதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி ஆகியவை இணைந்த சக்திவாய்ந்த சலுகையை வழங்க கொமர்ஷல் வங்கி மற்றும் சதொச மோட்டார்ஸ் பிஎல்சி இடையேயான ஒரு புதிய கூட்டு முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் யாழில் அரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது

சிறுவர்களோடு தொடர்பு கொள்வதற்கு குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

வெளிநாட்டு கல்விக்கான நிதியியல் தீர்வுகளை விரிவுபடுத்த கொமர்ஷல் வங்கி Lead Pro Education உடன் இணைகிறது

கொமர்ஷல் வங்கி வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடரத் திட்டமிடும் மாணவர்களுக்கு நியாயமான விலையில் நிதியியல் தீர்வுகளை வழங்குவதற்காக, லீட் புரோ எடியூகேஷன் கன்சல்டன்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Lead Pro Education Consultants (Pvt) Ltd) உடன் பங்குடமையை மேற்கொண்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடுகளைச் செய்வதற்கு விருப்பம்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

1 min  |

September 11, 2025

Virakesari Daily

செலிங்கோ லைஃப் 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் ரூ. 22.45 பில்லியன் இலாபத்தை பெற்றுள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் மொத்த எழுதப்பட்ட காப்புறுதித் தொகையாக ரூ. 22.45 பில்லியனையும் மொத்த வருமானமாக ரூ. 36.49 பில்லியனையும் ஈட்டியுள்ளது.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

Little Hearts படத்தை பாராட்டிய நானி

சிறிய பட்ஜெட்டில் உருவான \"லிட் டில் ஹார்ட்ஸ்\" (Little Hearts).

1 min  |

September 11, 2025

Virakesari Daily

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை

எம்.ஆர், எம்.வசீம், இராஜதுரை ஹஷான் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

1 min  |

September 11, 2025

Virakesari Daily

நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவர முடியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

1 min  |

September 11, 2025

Virakesari Daily

போராடிப்பெற்ற அதிகார சபையை தக்கவைக்க மீண்டும் போராடும் நிலையை ஏற்படுத்தாதீர்

பழனி திகாம்பரம் எம்.பி. வேண்டுகோள்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

பிரச்சினை தீர்ப்பில் அழிவுக்கு காரணம் என்ன?

பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசின் திறமையின்மை என்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

1 min  |

September 11, 2025

Virakesari Daily

சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எதிர்க்கட்சியில் இருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனாவும் வாக்களிப்பு

1 min  |

September 11, 2025