Newspaper
DINACHEITHI - TRICHY
மண்சரிவால் நெல்லை ரெயில் பாதியில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி
திருநெல்வேலியில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு திங்கட்கிழமைகளிலும், அதேபோல் ஜாம்நகரில் இருந்து மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரு ரெயில் நிறையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது முன்னரே நிறுத்தப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்: கனிமொழி எக்ஸ் தள பதிவு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
குஜராத் விமான விபத்து: கனவை நோக்கி பயணித்த மாணவி பலி
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப்- புதின் தொலைபேசியில் பேச்சு
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர்
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி: கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்று பனை மரம் ஏறிய சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்று அறிவித்து இருந்தார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
தெலங்கானா திரைப்பட விருது விழா: சிறந்த நடிகர் விருது பெற்ற அல்லு அர்ஜூன்
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்' பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
வடிவேல் ராவணன் நீக்கம் - புதிய பொதுச்செயலாளர் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம் ஜூன் 16தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவை தாக்கினால் கடும் பதிலடி: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன் 16இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்\", என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்
தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
வரும் 19-ம் தேதி சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம்
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
‘உங்கள் வெற்றி சென்னை வரை எதிரொலிக்கிறது’
தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லையப்பர் கோவில் தேருக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லைடவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை மாதம் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் கனமழை - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை அங்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
“துருவ நட்சத்திரம்‘ வெளியான பிறகே அடுத்த படம் - கவுதம் மேனன் அறிவிப்பு
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
சட்டசபை உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் மின்ன சோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
குஜராத் விமான விபத்து! 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’
நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து இருக்கும் படம் 'ரிவால்வர் ரீட்டா'.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: 2.27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! - அன்புமணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
ஐஐடியில் உயர்கல்வி: பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
ஐஐடியில் உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
காசா மக்களை பாதுகாக்கும் ஐ.நா.சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?
புதுடெல்லி,ஜூன்.16பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்டில் தோல்வியே இல்லை: 104 ஆண்டுகால சாதனையை முறியடித்த பவுமா
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார். இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - TRICHY
ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் மட்டுமே சுமூக முடிவு எட்டப்படும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
1 min |
