試す 金 - 無料
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
DINACHEITHI - TRICHY
|June 16, 2025
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார். இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.
-
மேட்டூர் அணையை திறந்து விட்டது போல் கல்லணையில் இருந்தும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக தஞ்சாவூர் வருகை வந்த முதலமைச்சர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ரகுபதி, மெய்யநாதன், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
このストーリーは、DINACHEITHI - TRICHY の June 16, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - TRICHY からのその他のストーリー
DINACHEITHI - TRICHY
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
DINACHEITHI - TRICHY
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
DINACHEITHI - TRICHY
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min
May 01, 2026
DINACHEITHI - TRICHY
மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தாவுக்கு ஆதரவா?
கார்கே விளக்கம்
1 min
May 01, 2026
DINACHEITHI - TRICHY
புதுக்கோட்டையில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு: தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
1 min
May 01, 2026
DINACHEITHI - TRICHY
சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
2 mins
April 30, 2026
DINACHEITHI - TRICHY
மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
April 30, 2026
DINACHEITHI - TRICHY
தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்
வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
DINACHEITHI - TRICHY
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது
தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு
1 min
April 30, 2026
DINACHEITHI - TRICHY
புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்
புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 min
April 29, 2026
Translate
Change font size
