Newspaper
DINACHEITHI - NAGAI
தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பா.ம.க. நிர்வாகிகள் - ராமதாசுடன் தொடர்ந்து ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து பா.ம.க. மாநில பொருளாளர், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் போன்ற பல்வேறு நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்
பாரிஸ்: ஜூன் 7 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
புத்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆய்வு
நாகர்கோவில்,ஜூன்.7 முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்டம் | திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட வழங்கப்படும் காலை உணவை அறிவுறுத்தினார்கள். காலை புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி நேரில் பார்வையிட்டு உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் முதலமைச்சரின் முதலமைச்சரின் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்கள் விருப்பத்துடன் அழகுமீனா நேற்று (06.06.2025) உணவை உட்கொள்கிறார்களா நேரில் பார்வையிட்டு ஆய்வு
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
பெங்களூரு கூட்ட நெரிசல்- ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளர் தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்ட செயல்பாட்டிற்கான கண்காணிப்பு குழு கூட்டம்
நாகர்கோவில், ஜூன்.7தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி \"நலம் காக்கும் ஸ்டாலின் \"திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ முகாம்கள் சபாது சுகாதார துறை மூலம் நடைபெய உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
‘பயண தடையை நீக்குங்கள்’
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
தர்மபுரி ஜூன் 7 - தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்
தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
இனி பட்டோடி கோப்பை இல்லை: சச்சின், ஆண்டர்சனுக்கு கவுரவம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்றார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடிசத்தை சரி செய்யுங்கள்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தர்மபுரி அருகே விபத்தில் சிக்கினார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ - தந்தை பலி
தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு அருகேதேசியநெடுஞ்சாலையில் நடந்தசாலைவிபத்தில்மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன்சிக்கிக்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவு பணிகள்
திண்டுக்கல் ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின
ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
டிரம்ப் போட்ட தடை: ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்
மேஜர் லீக் கிரிக்கெட் 2023-ல் தொடங்கியது. இந்திய பிரீமியர் லீக் (IPL) உடன் தொடர்புடைய பல அணிகள் இந்த தொடரில் முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை எம்எல்சி தொடரில் தங்களுக்கான அணிகளை வாங்கியுள்ளன.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வீகிதம் தொடர்ந்து சரிவு
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீகிதம் அதிகஅளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
வளர்ச்சி அடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்
வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றுமு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
போட்ஸ்வானா நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
எலான் மஸ்க் ஆவேசம்
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஜே.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லை மாவட்டம் அம் பை போலீஸ் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர்சிங் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது விசாரணைக்க சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு
விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
நார்வே செஸ் தொடர்: 9வது சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார் குகேஷ்
நார்வேகிளாசிக்கல் செஸ்போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
கீழப்பாவூரில் 102 பேருக்கு தென்னங்கன்றுகள்: தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கீழப்பாவூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |