Newspaper
DINACHEITHI - NAGAI
நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்
சேலம்: ஜூன் 8மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன்பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது. இதனைபார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிசெய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துகள்
சென்னை ஜூன் 8சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் காரணமாகவே பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு தீர்வு காண வேண்டும்
தனியார்பள்ளிநிர்வாகங்களோடு பேசி இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்
திருச்சியில் இருந்து திருப்பூருக்கு 54 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் சாலை யோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதியது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர்
சென்னை ஜூன் 8 - குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார், விஜய்
நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
தஞ்சையில் பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்
ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
பெங்களூரு கூட்ட நெரிசல்: விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஐ.பி.எல்.2025: நடராஜனுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை..?
டெல்லி பயிற்சியாளர் விளக்கம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
நாடு முழுவதும் 391 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி
தமிழகத்தில் மட்டும் நேற்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், \" 200தொகுதிகளில்வெல்வோம்\" என குறிப்பிட்டுஇருக்கிறார். அவரது இணைய பதிவு வருமாறு :-
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்: உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 18-வது ஐ.பி.எல். ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்புஉற்பத்தியில் நாகைமாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
கோவை அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின
வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விரைவில் கலந்தாய்வு நடக்கிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அரசு மருத்துவ மனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்ட வரைவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
புதுச்சேரி ஜூன் 8புதுச்சேரி, புதுவையில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்டவரைவிற்குமத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 16-ந் தேதி வரை கால அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவர்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் போதுமானது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
ஈமு கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
சென்னை ஜூன் 8முருகனேவந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைகாப்பாற்றமுடியாது என வன்னிஅரசுகூறிஇருக்கிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் அதிரடியாக சரிந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன் வீட்டில் கதவினை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |