Newspaper
DINACHEITHI - NAGAI
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு
ஆமதாபாத்,ஜூன்.15ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்துலண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230பயணிகள்மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
2 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரிப்பு
காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6896 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் வரக்கூடிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தவிரயாரும் பயனடையவில்லை என தூத்துக்குடியில் சீமான் பேட்டியில் கூறினார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
நாகர் கோவிலில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கூடுதல் கட்டிட வசதிகளுடன் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வெட்டி திறந்தார்
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நெற்களம் அமைத்தல், பயணியர் நிழற்குடை உட்பட ரூ.10.98 கோடியில் திட்டப்பணிகள்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.01 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.3.48 கோடியில் புதிய திட்டப்பணிகள்
அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை அழைத்து நேதன்யாகு விளக்கம்
ஜெருசலேம், ஜூன்.15நேற்றுமுன்தினம் காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி : ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
வாரஇறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்
2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779சதவீதம் பெற்றுமதிப்பெண்தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NAGAI
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு....
மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை
டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை மருத்துவர் அருண் பிரசாத் விமான விபத்தில் உயிர் தப்பினார்
அகமதாபாத் ஜூன் 14நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத் உயிர் தப்பினார்.இவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது :-
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதின உறுதிமொழி ஏற்பு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
பரமக்குடி:விஷவண்டுகள் கடித்து 40 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை விஷவண்டுகள் (குழவிகள்) கடித்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு போக்குவரத்து பணிமனையின் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் ‘கருப்புப் பெட்டி’ என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்' (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப்பதிவுகருவிமுக்கியப் பங்கு வகிக்கிறது.
1 min |