Newspaper
DINACHEITHI - NAGAI
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும்
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
இறந்த நில உடைமைதாரர் பெயர்களை நீக்கி பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
தஞ்சையில் விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி, வீரர்களை சாடிய ஜான்சன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணிகோப்பையை கைப்பற்றியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காந்திநகர், ஜூன்.16கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியா - பாக்.போல இஸ்ரேல் ஈரான் போரை நிறுத்த வேண்டும்
டிரம்ப் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்குமத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மினி பஸ் போக்குவரத்தானது ஆயிரக்கணக்கான கிராமங்களை இணைக்கும் அற்புத திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க . ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினை தொடங்கிவைத்ததைத தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
அயோத்தி கோவில் ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு
ராம பிரான் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு உள்ளது. 2.72 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ப்பட்டு திறக்க ப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய பெண் என்ஜினீயர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கைகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் காவ்யா. இவர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர் கைகொண்டனஹள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலெக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லும் பி.எம்.டி.சி.(அரசு) பஸ் வந்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! - அன்புமணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
குஜராத் விமான விபத்து! 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர்
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
ஐஐடியில் உயர்கல்வி: பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
ஐஐடியில் உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
ஆசனூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், பர்கூர், தாளவாடி வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
தந்தையர் தினம்: உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனசாமி அறிக்கை
தந்தையர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....
பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.
2 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்து விட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
“துருவ நட்சத்திரம்‘ வெளியான பிறகே அடுத்த படம் - கவுதம் மேனன் அறிவிப்பு
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்:வேளாண் அதிகாரி தகவல்
திருவையாறு வட்டாரத்திற்கு பிரதமமந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
எரிபொருள் பற்றாக்குறை: திருவனந்தபுரத்தில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்
இங்கிலாந்தின் எப்-35போர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
தெலங்கானா திரைப்பட விருது விழா: சிறந்த நடிகர் விருது பெற்ற அல்லு அர்ஜூன்
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்' பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
இட ஒதுக்கீட்டால் வந்தவர் விமர்சனங்களுக்கு ஐசிசி கோப்பையால் பதிலடி கொடுத்த பவுமா
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
பழனி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கம்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை திறந்து வைத்தார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NAGAI
கிருஷ்ணகிரி சந்தூர் திரவுபதியம்மன் கோவில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்
கிருஷ்ணகிரி, ஜூன்.16கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
1 min |