試す - 無料

Newspaper

DINACHEITHI - NAGAI

டி20 கிரிக்கெட்டில் பவுமா சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை ஐகோர்ட், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

சிவகங்கை கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

2 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சீரமைக்கப்பட்ட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் திறப்பு: விழாவில் மத்திய மந்திரிகள் பங்கேற்பு

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துநோக்கத்தோடு அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சிமத்திய அரசுமேற்கொண்டது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்

பிரதமர் மோடி ஆவேச பேச்சு

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை

அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’

சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டுமே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விராட் கோலி ஓய்வு குறித்து இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

7 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் - புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரை தென்காசி மாவட்டம் கொடி க்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு

அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்-அமைச்சர் செல்வது ஏன்?

இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும்

தென்காசி, மே.23-தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2025) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன்கோவில் ஏவிகே நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கொடநாடு வழக்கு: கனகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டார்

சென்னைகிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கோட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

1 min  |

May 23, 2025