試す - 無料

Newspaper

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்கள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ராணுவம் மறுப்பு

சண்டிகர்,மே.22ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்

\"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்\" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.

4 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

தேன்பொங்கு பருவமழை - பாதுகாப்பான விமான சேவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..

பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.

2 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம்

கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

110 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனையானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?

சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின்வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம்தேதிசோதனை நடத்தினர். இதன்படிடாஸ்மாக் முறைகேடுவழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும்மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் ரூ.38.15 கோடி செலவில் தோழி விடுதிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்

விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

நிதி ஆயோக் கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது

கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்

தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேச்சு

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு

சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆனைமலைஸ் டொயோட்டா 25-ஆண்டு நிறைவு விழா

அரியலூரில் ஆனைமலைஸ் டொயோட்டா 25 ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, அரியலூர் ஆனைமலைஸ் ஷோரும் சார்பில், 10 க்கு மேற்பட்ட ஹைரைடர் ஹைபிரிட் மைலேஜ் மாடல் கார் வாஙகிய வாடிக்கையாளர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசிய அரியலூர் ஆனைமலை ஷோரூம் கிளை மேலாளர் எஸ் அந்தோணி ராஜ், இந்த வகை டொயோட்டா கார் சொகுசு வடிவமைப்புடன் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் லிட்டர் ஒன்றுக்கு 30 கிமீ தொலைவு மைலேஜ் தரவல்லது என தெரிவித்தார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாடாலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுபோது இந்தியாவுடன் நின்றதாலிபான் அரசாங்கத்தை, சீனாஇப்போது கவர முயற்சிக்கிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

ராசிபுரம்,மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NAGAI

7 இடங்களில் நீர் சுழற்சி: மெரினா கடலில் குளிக்க வேண்டாம்

சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ராணி மேரி கல்லூரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு

பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக் கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது

1 min  |

May 21, 2025