Newspaper
DINACHEITHI - NAGAI
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
பருவ நிலை மாற்றம் : 16 ஆண்டுகளுக்கு பின் முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
பிளஸ்-1 மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியா? தமிழக அரசு விளக்கம்
இஸ்ரோ அமைப்பு ‘யுவிகா, என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு
மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் நடந்தது
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி
டிரம்ப் அறிவிப்பு
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி
தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் மலர் கண்காட்சி
சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 21ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தாய்லாந்தில் வினோதம்: போலீசாரை தாக்கிய பூனை கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப்டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடியில் வளர்ச்சி பணி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
வரி பகிர்வில் 50 சதவீதத்தை...
காலை உணவுத் திட்டம், * ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' * பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், * பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், * 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள ‘நான் முதல்வன்', * உயர்கல்வியை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' - 'தமிழ்ப்புதல்வன்’, *கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், * தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள்.
2 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 20,000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
என்னையும் டான்ஸ் ஆட வச்சுட்டாங்க பிரபு ஜாலி பேச்சு
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம். சபி தயாரிக்கும் படம் 'ராஜபுத்திரன்.\" அப்பா மகனுக்கு இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
செங்குன்றத்தில் எமன் சித்ரகுப்தன் வேடம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு
செங்குன்றம் போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து ஆய்வாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்
சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24, 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தகராறில் காயமடைந்த தொழிலாளி பலி
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்
ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்
தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசி சிந்தாமணியில் புதிய குடிநீர் தொட்டி: எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி நகராட்சி 31-வது வார்டு சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் திறந்து வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - NAGAI
குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி
திண்டுக்கல்,தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
1 min |