Newspaper
DINACHEITHI - NELLAI
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை
காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கேதர்நாத் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
சிவபெருமானின் 12ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்துஈசனை தரிசித்துச்செல்கின்றனர். இமயமலைத்தொடரில்மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளகேதர்நாத்கோவில்குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறுமாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மும்பைக்கு எதிராக 200+ ரன் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வுசெய்தது. மழைகாரணமாக போட்டி2 மணிநேரம் தாமதமானது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்
மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ரேகா(வயது 38). வீட்டுவேலை செய்து வருகிறார். இவரது கணவர் தினேஷ்(46). தினேசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
வருகிற 8-ந் தேதி நடக்கிறது
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
பைக் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பல்கல்கஞ்ச் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காலை 10 மணியளவில் நண்பர்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கோரக்பூர் - வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
பாரிஸ் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்
நூற்றுக் கணக்கானோர் காயம்; 500 பேர் கைது
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடி
மாதந்தோறும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி.தொகையைமத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வசூலான ஜி.எஸ்.டி.யின் மதிப்பு ரூ.2.01 கோடி என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ஜெகந்நாதர் கோவில் தேருக்கு சுகோய் போர் விமான டயர்கள்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச்சேர்ந்தவைகோ, தி.மு.க.வைசேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணிராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்
இந்திய ராணுவ தலைமை தளபதி (CDS) அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொ ண்டபோது, இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொ ண்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
வேளாண்மை மையங்களில் 216 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
ராஜ்யசபா தேர்தல்: 2 இடங்களிலுமே அதிமுக போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை
பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது. சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்தது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
கேரளாவில் மழைக்கு 34 பேர் பலி
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
8 பவுன் நகை, ரூ.1 1/2 லட்சம் கையாடல்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
முல்லைப்பெரியார் அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது
14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க.வில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்: பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
குன்னூர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 4 டன் பழங்கள் அகற்றும் பணி தீவிரம்
நீலகிரி, ஜூன்.2நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதை யொட்டி பல்வேறு கண்கா ட்சிகள் நடத்தப்படுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
தடைக்காலம் எதிரொலி ஈரோடு மார்க்கெட்டிற்கு 12 டன் மீன்கள் மட்டுமே வரத்து
வஞ்சரம் ரூ.1200 -க்கு விற்பனை
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டுக்கு தேவை தமிழிசையா,இந்தியிசையா?
இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாடு நலிந்துகொண்டிருக்க, மக்கள் வாடிக்கொண்டிருக்க, இவர்கள் தங்கள் ஆதிக்க உணர்வால் மேலும் அவர்களை வருத்திக்க்கொண்டிருக்கிறார்கள். அப்படியானதொரு தினவெடுத்த திணிப்பு வேலையைத்தான் திருச்சி, சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பில் செய்துள்ளனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
2 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
“ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” நடந்தது
புதுச்சேரி,ஜூன்.2புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் திணறுகிறது. இந்தநிலையில் தற்போது புதிய வகை காலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்: ஜூன் 2இன்று 3017 கன அடியாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில்
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
குற்றாலம் அருகே 8 கிலோ மீட்டர் நடை பயிற்சி: கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு
தென்காசி, ஜூன்.2தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு அங்கமான நடப்போம் நலம் பெறுவோம் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி இடமான குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் நேற்று காலை 7 மணி அளவில் ஆய்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பயிற்சியினை மேற்கொண்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
கின்னஸ் சாதனைக்காக 5 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி
ஐதராபாத்,ஜூன்.2சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது. இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ்,
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு 48 வகையான சைவ-அசைவ உணவுகள்
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
