Newspaper
DINACHEITHI - NELLAI
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
குறிக்கோள், விடா முயற்சியுடன் மாணவர்கள் செயல்பட்டால் வெற்றி அடையலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலி
வாஷிங்டன்,ஜூன்.3அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
மும்பை விமான நிலையத்தில் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்
மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கல்வி உபகரணம் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்
ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டு முதற் பருவதிற்கான பாடப்புத்தகம், சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கி துவக்கி வைத்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
மனைவி-மகளுக்கு தீவிர சிகிச்சை
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
யார் அந்த சார்? இனி இது பற்றி பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார்
அமித்ஷா பேச்சு
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு
தேனிமாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறுஅணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
தேவசமுத்திரம் படேதலாவ் ஏரி வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின்.....
முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றிட எண்ணற்ற சிறப்பான சமூக நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தினார்.
2 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி: விருதுநகர் மாவட்ட கலெக்டருடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தனியார்கலைக் கல்லூரியில் பயிலும் 30-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான “Coffee With Collector” என்ற 197வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வேதனை அளிக்கிறது
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல்லில் பருவமழை முன்னேற்பாடுகள் ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நேற்று (02.06.2025) நடைபெற்றது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
கோவில்பட்டியில் பயங்கரம்: வாலிபர்- பெண் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சோந்தவர் ஆனந்தன் மகன் பிரகதீஷ் (வயது 21). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பிரகதீஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் மெட்ரோ ரெயில் திட்டம்
தமிழ்நாடு அரசு ஒப்புதல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் வலியுறுத்தல்
ஒரு மாணவிக்காக அரசுபள்ளி செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்வலியுறுத்திஉள்ளனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
லாட்டரியில் காதலன் பெற்ற ரூ.30 கோடியை பறித்த காதலி
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல்என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30கோடி ரூபாய்) வென்றார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
புத்தக கண்காட்சிக்கு சென்ற ஜெலன்ஸ்கியை சுவர் போல சுற்றி நின்று பாதுகாத்த மெய்காப்பாளர்கள்
ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
வெற்றிக்கு பின்பு ஸ்ரேயஸ் உடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
காசாவில் உதவி மையம் நோக்கி உணவுக்காக சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்
கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல்வன்கொடுமைவழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனைவிதிக்கப்பட்டது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம்
மத்திய அரசு தகவல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன: மாணவர்களை உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்
சென்னை: ஜூன் 3 - கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.6.2025) சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம்
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின், இடைத்தேர்தலுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - NELLAI
ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-
1 min |
