Newspaper

DINACHEITHI - MADURAI
அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை
வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ராமேஸ்வரம் பகுதியில் வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்
ராமநாதபுரம், ஜூலை.6ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி டி.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
விருதுநகர் மாவட்டத்தில், திட்டமில்லா பகுதியில் அமையும் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 1.7.2025 முதல் 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்?
திருமாவளவன் கேள்வி
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா?
த.வெ.க.வுக்கு பின்னடைவா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளகியாஸ்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
எடப்பாடி கே.பழனிச்சாமி திருவொற்றியூரில் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவருமானஎடப்பாடி கே. பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்
உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்புநடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியைசேர்ந்தவர் கோபால் மிஷ்ரா. இவருடைய மனைவி நயினாசர்மா. இந்ததம்பதிக்கு சிராக்(வயது4) மற்றும் கிருஷ்ணா (ஒன்றரைவயது) என 2 மகன்கள் உள்ளனர்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆட்சியை பிடிப்பதற்காகவே சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமைநிலையகுழுநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - MADURAI
கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்
கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானிய திட்டங்களில் பயன்பெறலாம்
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தகவல்
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறி விழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - MADURAI
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
1 min |