Newspaper
DINACHEITHI - DHARMAPURI
காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவலாளிகொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் இன்று சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
இன்போசிஸ் நிறுவனத்தில் இனி தினமும் 9.15 மணி நேரம் வேலை
உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
எங்களது தலைவருக்காகவே நரம்புகளில் ரத்தம் பாய்கிறது
ஈரான் அரசு தலைவரை பார்த்து மக்கள் முழக்கம்
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்ய கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்டவாளம் புதுப்பிப்பு பணி: மதுரை-கோவை ரெயில் சேவையில் மாற்றம்
கோவை மாவட்டம் போத்தனூரில் தண்ட வாளத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கோவை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் மூலம் விசாரணை கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனாபெருந்தொற்றுக்கு பின்னர்பலவழக்குகள் இன்னமும் ஆன்லைனில் தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ளயூடியூப்மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமி மீட்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
திருப்பூர் தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓர் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை: 741 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
12 நாடுகளுக்கு 70 சதவீதம் புதிய வரி
சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் ’சாம்பியன்’ பட்டம் வென்றார்
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர்: முகமது சிராஜ் சொல்கிறார்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
“பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக” மாற்றி விட்டனர்
பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு கோர்ட்டு தடை
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்புகிளம்பியது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்பு மணி நீக்கப்பட்டார்: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி 20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி 20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
பெங்களூரு,ஜூலை.7கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
நாகர்கோவில் ஜூலை 7கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியையை கொடூரமாக கொன்ற வாலிபர்
காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணாபல்கலைக்கழக துறைகல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்துவகை பொறியியல்கல்லூரிகளும் அடங்கும்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
இங்கிலாந்து போர் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வி
சரக்கு விமானத்தில் எடுத்துச்செல்ல ப்படுகிறது
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், முதற்கட்ட பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
1 min |