Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தனது பூனையை பார்த்து கொள்பவருக்கு முழு சொத்தையும் எழுதி வைப்பதாக கூறிய முதியவர்
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகுதனதுபூனையைப்பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும்கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க.வில் சார்பு அணிகளின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுங்கள்
அரியலூர் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மஹாலில், மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர், ஜெயங் கொண்டம், சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக நிலை முகவர்கள் மற்றும் பி.டி.ஏ. ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரியர் கைது
மராட்டிய மாநிலம் மும்பை மலாடு பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்க வர உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்
தவெகவின்உறுப்பினர்சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், இன்று ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தசுஹா-ஹாஜீபூர் சாலையில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் பஸ் மோதியதாக கூறப்படுகிறது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்
தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல்படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி- தொடரை வென்றது ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிசெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
பள்ளிமாணவிகள் கர்ப்பமானால் ஒருலட்சம் ரூபாய்வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது
மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரிநிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்திநிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவலாளிகொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் இன்று சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
இன்போசிஸ் நிறுவனத்தில் இனி தினமும் 9.15 மணி நேரம் வேலை
உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
எங்களது தலைவருக்காகவே நரம்புகளில் ரத்தம் பாய்கிறது
ஈரான் அரசு தலைவரை பார்த்து மக்கள் முழக்கம்
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்ய கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்டவாளம் புதுப்பிப்பு பணி: மதுரை-கோவை ரெயில் சேவையில் மாற்றம்
கோவை மாவட்டம் போத்தனூரில் தண்ட வாளத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கோவை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் மூலம் விசாரணை கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனாபெருந்தொற்றுக்கு பின்னர்பலவழக்குகள் இன்னமும் ஆன்லைனில் தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ளயூடியூப்மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமி மீட்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
திருப்பூர் தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓர் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை: 741 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
12 நாடுகளுக்கு 70 சதவீதம் புதிய வரி
சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் ’சாம்பியன்’ பட்டம் வென்றார்
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர்: முகமது சிராஜ் சொல்கிறார்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
“பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக” மாற்றி விட்டனர்
பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min |